swaminathan : கருத்துக்கள் ( 72 )
swaminathan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2020
பொது இந்திய பொருளாதாரம் ரகுராம் கவலை
அவர் இன்னமும் இந்தியக் குடியுரிமை தான் வைத்து இருக்கிறார்.   21:05:46 IST
Rate this:
1 members
1 members
0 members

ஆகஸ்ட்
15
2020
சிறப்பு பகுதிகள் மறக்கவே கூடாத மங்கையர்க்கரசிகள்!
மிகச் சிறப்பான கட்டுரை. நன்றிகள்.   16:09:54 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
12
2020
வாரமலர் திண்ணை!
காமராஜர் போன்ற ஓர் உத்தமரை இனி இந்த நாடு காண்பது அரிது   09:34:51 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
7
2020
பொது கோயில் பணிகளுக்கு அனுமதி பக்தர்கள் வழிபாட்டிற்கு ‛நோ
இறையாண்மை என்ற சொல்லாடல் தெய்வீகத்தன்மை என்னும் பொருள் தராது. கடவுள் மாட்சிமைப் போற்றிப் பேணவேண்டும், மக்களையும் பாதுகாக்கவேண்டும்.   13:34:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
21
2020
சம்பவம் 6 குழந்தைகளுடன் உணவின்றி சுடுகாட்டில் வசிக்கும் பெண்
கிரிஜா: தங்களுடையது தான் உண்மையான மனிதாபிமானம் உள்ள பதிவு. தங்கள் தாயுள்ளத்தை போற்றுகிறேன்.   21:48:13 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
18
2020
சிறப்பு கட்டுரைகள் கொஞ்சமாவது கொடுப்போம் அரசுக்கு!
உலகப் புவி நாள் ஏப்ரல் 22 என்பதை நினைவுறுத்திய அபிராமி அவர்களுக்கு நன்றி. குறியீட்டுவாதத்தில் ( சிம்போலிசம்) மிகுந்த நம்பிக்கை உடைய நம் பிரதமர் மோடியின் கவனத்திற்கு சென்றால் அந்நாளை சிறப்பு செய்யும் வண்ணம் ஏதாவது செய்வார்.   22:08:24 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
13
2020
பொது இந்தியாவிலேயே இருக்க விரும்பும் அமெரிக்கர்கள்
இது ஒரு அசாதாரணமான சூழ்நிலை. இந்நேரத்தில் நம் நாடு பெரியது. நமது கலாச்சாரம் உயர்ந்தது. மருந்து அனுப்பக்கூடாது. இது போன்ற குறுகிய அற்பத்தனமான எண்ணங்களைக் கைவிட்டு இது மனித குலத்திற்கு எதிரான அபாயம் என்றெண்ணி செயல்பட வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்ற நமது உயரிய சிந்தனைகளின் வெளிப்பாடாக நமது செயல்கள் இருக்க வேண்டும். இதெல்லாம் தத்துவார்த்தமான சிந்தனை நமது சுயநலமே நடைமுறையில் நம்மைக் காக்கும் என்று பரிகாசிப்போருக்கு ஒரு செய்தி : தற்போது பொது நலம் பேணலில் தான் நமது சுயநலம் அமைந்துள்ளது. நமது நாட்டை மட்டும் பூட்டி பத்திரமாக வாழ்வது என்பது இயலாது. உலகில் எங்கோ ஒரு நாட்டில் இந்த வைரஸ் இருக்கும் வரை நமது தலைக்கு மேலே தொங்கும் கத்தி போல தான். உயிர் அபாயம் மட்டும் அல்ல, பொருளாதாரமும் ஒருவரை ஒருவர் அண்டி சுழலும் சக்கரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   12:24:36 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
14
2020
பொது எங்கிருந்தும் ஓட்டு போட வருகிறது தொழில்நுட்பம்
மிக நல்ல முயற்சி. வரவேற்கிறேன்   10:30:36 IST
Rate this:
1 members
0 members
6 members

பிப்ரவரி
13
2020
உலகம் கண்ணான கண்ணே! வி.ஆர்., மூலம் இறந்த மகளை பார்த்து பரவசப்பட்ட தாய்
நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எதைத்தான் காட்டி ரசிக்கும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியாக ஆக்குவது என்று ஒரு வரையறை இல்லையா?   19:32:42 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜனவரி
20
2020
Rate this:
2 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X