நீங்களே மாநில காட்சிகளின் காலை பிடிக்கும் நிலையில் இருக்கீங்க, நீங்கள் யாரை மிரட்டி விட போறிங்க. உங்கள் சிந்தாந்தால் நாட்டின் மக்களுக்கு எந்த புண்ணியமும் இல்லை, மற்றவர்களுக்கு தான் உபயோகம். இனி நீங்கள் ஆட்சியை நினைத்து போக முடியாது. மத்தியில் தற்போது ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது, உங்கள் கட்சியால் அப்படி முடியாது, நீங்கள் வழக்கப்படி மோடியை வசை பாடி காலத்தை ஓட்டுங்கள்.
21-மே-2022 20:51:28 IST
வடமாநிலத்தவரை பொறுத்தவரை அல்ல, இது அனைத்து இந்தியாவுக்கும் பொருந்தும், இனி சிறுபான்மையினரை தாங்கி, இந்துக்களை கேவலம் செய்யும் அரசியல் உலகில் எங்கும் எடுபடாது, இந்த விஷயத்தில் தற்போது பிரான்ஸ், சீனா னவுக்கு அடுத்து விழித்து கொண்டுள்ளது. ஓட்டுக்காக அந்தந்தந்த நாட்டின் சிறுபான்மையினரை தாங்குவது இனி நடக்காது.
15-மே-2022 09:14:06 IST
எல்லாம் சரிதான், இவர் இந்தி படித்து இந்தி படத்துக்கு இசை அமைத்து கோடிகளாக சம்பாதிப்பார், தமிழர்கள் இவர் போடும் இசையை கைத்தட்டி ரசிக்கனும் இவர் மார்க்கெட் ஏறணும். எல்லா செயலும் ஈசன் பார்வையில்.
11-ஏப்-2022 18:22:09 IST
ஐயையோ தெரு நாய்களை ஒன்னும் செய்யக்கூடாது, peta வந்து விடும், அவர்களுக்கு மனிதர்கள் சேதம் ஆனாலும் பரவாயில்லை, நாய்கள் ஒன்னும் ஆக கூடாது, இவர்கள் மனித உரிமை கமிஷன் போல் தப்பு செய்தவனுக்கு வக்காலத்து வாங்கும்......
21-மார்ச்-2022 19:45:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.