Raja (Thravida Veriyan) : கருத்துக்கள் ( 168 )
Raja (Thravida Veriyan)
Advertisement
Advertisement
டிசம்பர்
19
2018
பொது தனி ஆளாக போராடுகிறேன் பொன்.மாணிக்கவேல்
அந்த தமிழ் கடவுள் முருக பெருமானும், நீதிபதி திரு மஹாதேவன் அவர்களும் தங்களுக்கு துணை... எல்லாம் காமராஜரை தோற்கடித்ததின் விளைவு...   19:08:51 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
சினிமா சர்வதேச விருது: விஜய்க்கு எதிராக விமர்சனம்...
படத்தில் இரண்டு பந்தை கையில் உருட்டியபடி கையில் புறா எடுப்பார் விஜய், இதை பார்த்து மிரண்டு போன உலக சினிமா சமூகம், பொறுக்கமுடியாமல் சர்வதேச விருதை கொடுத்திருக்கலாம்...விஜய்க்கு கிடைத்த விருது தனக்கு கிடைக்கவிலையே என்று பிராட் பிட் ஹாலிவுட் நடிகர் வருத்தத்தில் உள்ளதாக கேள்வி....   00:57:50 IST
Rate this:
8 members
1 members
51 members
Share this Comment

ஜூன்
10
2018
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
9
2018
உலகம் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் ... சந்திப்பு!  இரு நாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு
இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக சீனா சென்றிருக்கிறார்... நமது வீட்டில் ஒருவர் இருக்காமல் சதா அடுத்தவர் வீட்டில் அல்லது வெளியூரில் சுற்றிக்கொண்டு இருந்தால் "ஊர் சுத்தி" என்று பெயர். ஒரு நாட்டிற்கு 6 வாரத்தில் இரண்டு முறை செல்வது அவ்வளவு மரியாதையாக இருக்காது, மோடிக்உ பணியும் நாடோ அல்லது செவி சாய்க்கும் நாடு சீனா அல்ல...   08:59:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
8
2018
அரசியல் கர்நாடகாவில் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி காங்., திட்டம்
இதுவரை எவ்வளவோ முறையில் இந்த நாட்டை கொள்ளையடிக்க காங்கிரஸ் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது அதன் உச்சம். திருடர்கள் கிடைத்தவரை சுருட்டிக்கொண்டு ஓட நன்றாக வழிவகுக்கும். சோனியா இத்தாலி சென்று ஓய்வு எடுப்பது இந்த தேசத்திற்கே நல்லது. இன்னும் இது போல எத்தனை திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.. பேய்களைக்கண்டு கூட பயமில்லை ஆனால் இவர்களை கண்டால் அவ்வளவு பயம்   09:53:50 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது உள்கட்டமைப்பு வசதி இல்லை 82 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
கல்லூரிகள் மட்டுமல்ல மேனேஜ்மன்ட் கோட்டாவில் சேர்ந்து படித்துவிட்டு ஊசி போட தெரியாமல் டாக்டர் என்று சுத்துகிறானே அவர்களையும் தடை செய்ய வேண்டும். நீட் தேர்வை எதிர்பதில் பணபலமும் அரசியலும் உள்ளது. திறமை வெளிப்பட நீட் தேர்வு கட்டாயம்   10:11:27 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது நான் கோடியில் ஒருவன் கமல்
தல டைட்டில் நல்ல மாஸா இருக்கு ஆனா உனக்கு செட்டாகாது அதான் ஒரு சின்ன பிரச்சன   10:07:24 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரி ஆணையம் விரைவில் செயல்படும் தமிழக, எம்.பி.,க்களிடம் நிதின் கட்கரி உறுதி
மொதல்ல உங்க அரசாங்கமே செயல்படுல, இதுல காவிரி ஆணையம் செயல்படுலன்னு கம்பைளைன்ட் வேற...   10:04:56 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது இன்றைய(ஜூன்- 07) விலை பெட்ரோல் ரூ.80.59, டீசல் ரூ.72.56
பத்து நாளில் 1 ரூபாய் குறைத்து மறுபடியும் 5 நாளில் 10 ரூபாய் ஏந்தும் அந்த திருட்டு மூளை வாழ்க   09:59:35 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது மலிவு விலை வீட்டுக்கு கடன் உச்ச வரம்பு... உயர்வு! அரசு துறை உபரி நிலத்தை பயன்படுத்த முடிவு
குடிசைக்கே வழியக்கானோம் இதுல இந்த காமெடி வேர... அது சரி வீடுகட்ட GST போடுவீங்களா கோவாலு? ஏன்னா குடிக்கிற தண்ணிக்கு GST போட்டவங்களாச்சே நீங்க   09:57:50 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X