san san : கருத்துக்கள் ( 6 )
san san
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2020
சினிமா எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: சூரி உருக்கம்...
அவனவன் கஷ்டப்பட்டு வேலை செய்ஞ்சு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியலை, இவனெல்லாம் புரோட்டா சாப்பிடத்துக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாம், தமிழன் உருப்பட மாட்டான்   16:25:15 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
12
2020
சினிமா எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: சூரி உருக்கம்...
இவனுக்கெல்லாம் கோடி கணக்குலே கொட்டி குடுத்தா, அதுக்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டுலே 7 கோடி உருப்படாத பயலுக சினிமா பைத்தியமா அலைவது தான் சினிமா காரனும் வாதியும் அழியட்டும் , நாட்டுக்கு நல்லதுதான்   16:22:40 IST
Rate this:
3 members
0 members
2 members

ஆகஸ்ட்
1
2020
சினிமா
படம் ஒரு கொடுமை , வரலட்சுமி அதை விட கண்றாவி இதில் தனக்கு தானே பட்டம் வேறு , முட்டிக்கொ எசமான்   22:01:02 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
13
2020
சினிமா
சாதாரண மனுஷனை விட சினிமா காரனுக்கு நூறு மடங்கு ஆசை. அதிலும் அவன் வீட்டு பரம்பரை சொத்து மாதிரி அனுபவிக்கும் ஆசை , அடங்காதது   21:58:27 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
13
2020
சினிமா
ஆனாலும் குசும்பு தான்யா ஒத்துக்கலைன்னா எதுக்கு இந்த வம்பு ?   21:56:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2020
சினிமா ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்...
நல்ல செய்தி, மனதுக்கு ஆறுதல் தருகிறது கொரோனா -வால் ஒரு நல்ல விடிவு காலம் தமிழன் சினிமாவால் சிக்கி அழிந்து விட்டான் , எஞ்சி இருக்கும் சிலருக்கு இது ஒரு ரட்சை   21:43:41 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X