Ramkumar Nadar : கருத்துக்கள் ( 10 )
Ramkumar Nadar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2019
அரசியல் தமிழ் பெயர் வைக்காத திமுகவினர் துரைமுருகன் சுளீர்
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் எப்படி தமிழ் பெயர் வைக்க முடியும்.   13:43:34 IST
Rate this:
2 members
0 members
27 members

செப்டம்பர்
5
2019
பொது ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அரசு நீர் திறப்பை 30000 கன அடியாக அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் நீர் வீணாவது தடுக்க முடியும்.   11:46:33 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
4
2019
பொது கர்நாடக அணைகளில் 19033 கனஅடிநீர் திறப்பு
thamil Nadu Must increase the outflow from mettur dam to 25000 cu to avoid wastage of water once the dam fills   10:56:16 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
24
2019
பொது ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை
ஆடி 18 காவேரி பெருக்கு வரும். தமிழகம் தயாராக இருக்க வேண்டும்.   14:18:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
22
2019
அரசியல் அமித்ஷாவுன் ஓ.பி.எஸ் சந்திப்பு அரசியல் பரபரப்பு
திமுகவில் ஒருவேளை நிறைய அதிருப்தியாளர்கள் இருப்பார்களோ.   19:19:03 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூன்
20
2019
பொது ஆறு மாதத்திற்கு பின் மழையிலங் நனைந்தது சென்னை
ஒருவர் குடும்பத்தோடு தமிழகத்தை விட்டு வெளியேறியதும் மழை பொழிய ஆரம்பித்து விட்டது. அருமை.   15:55:19 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூன்
14
2019
பொது விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்
பாவம் சுடாலின், எடப்பாடியரின் ஜாதகம் இரண்டு தொகுதிகளில் சாமி கைப்பற்றுவர்.   13:56:42 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
15
2019
பொது ஜூன் 15 பெட்ரோல் ரூ.72.70 டீசல் ரூ.67.62
தேர்தல் முடிந்தவுடன் 20 ரூபாய் ஏறும் என்று சொன்ன மகான்கள் எங்கே காணோம்.   13:22:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
15
2019
பொது 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
இரண்டு திருட்டு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் வரை இவை எதுவும் மாறாது. அடுத்து ஜப்பானின் முதல்வர் வருவார் இது அப்படியே தொடரும். ஆண்டாண்டுகாலமாக நடக்கிற மணல் கொள்ளை தான் இந்த நிலைக்கு காரணம். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 141 டிஎம்சி தண்ணீர் தடுப்பணை உடைந்ததால் கடலுக்கு சென்றது. அவரவர்க்கு வரும் போதுதான் வலிக்குது. நாட்டில் சுயநலம் அதிகமாகிவிட்டது. அடுத்தவர்களை பற்றிய சிந்தனை குறைந்துவிட்டது. எந்த வழியிலும் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் பிரதானம். பொதுநல சேவை குறைந்துவிட்டது. மரங்கள் காடுகள் மலைபகுதிகள் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு சாலைகள் உருவாக்கப்படுகின்றன. சாலைகளில் மரங்கள் நடபட்டு பராமரிக்கப்படவில்லை குளங்ககள் கண்மாய்கள், குட்டைகள் ஏரிகள் ஏதும் வாழவில்லை அப்படி இருக்க மக்கள் மட்டும் எப்படி வாழ்ந்துவிடுவார்கள்   12:19:52 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
4
2019
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X