Ramesh Lal : கருத்துக்கள் ( 387 )
Ramesh Lal
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2019
பொது சென்னையில் மழை
அடுத்த ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் கீழே சென்றுவிடும் , என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. அரசிடம் ஒரு வேண்டுகோள் , சென்னை நகரம் மற்றும் அணைத்து ஊர்களிலும் உள்ள வரண்ட கோவில் குளங்கள் , ஊருக்குள் இருக்கும் குளங்களில் ஒரு அடி விட்டம் , 10 ஆழமுள்ள ஒரு சில ஆழ் கிணறுகள் அமைத்து அவற்றை சோலிங் போன்ற கற்களால் நிரப்பிவிட்டு, அந்த குளங்கள் அமைந்துள்ள இடத்தை சுற்றி அமைந்துள்ள நான்கைந்து தெருக்களில் அமைந்துள்ள வீட்டு மொட்டை மாடிகளில் பெய்யும் மழை நீரை அரசால் அமைக்கும் குழாய் மூலம் அக்குளங்களில் சேமிக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் செயும். இதற்க்கு பெரிய அளவில் செலவும் ஆகாது.   23:40:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
15
2019
அரசியல் அதிருப்தி எம்எல்ஏ.,க்களை மிரட்டுகிறதா காங்.,?
பி. ஜெ.பி. இடம் புரளும் கொள்ளை , கொள்ளைகளை கண்டு வயித்தெரிச்சல்.   22:56:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2019
அரசியல் மே.வங்கத்திற்கு கிரண்பேடி மாற்றம்?
அது மட்டும் நடந்தால் கிரண்பேடிஜி தனக்கு கவர்னர் பதவியே வேண்டாம் என்று கூறி ஓட்டம்பிடிப்பது உறுதி.   00:21:55 IST
Rate this:
5 members
1 members
6 members
Share this Comment

மே
17
2019
அரசியல் என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது கமல்
கொடைகானலிருந்து மதுரைக்கு வந்தபோது உடன் வந்த தடியர்கள் கூட்டம் இருக்க பயம் ஏன் ?   23:38:55 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
17
2019
அரசியல் காங்.,கை மன்னிக்காதீர்கள் பிரதமர் பேச்சு
குடிநீர் மீது கண்போட்டுவிட்டாரா , போச்சுடா இவர் வந்தால் பாட்டில் குடிநீர் ஒரு லிட்டர் 50 ரூபாயோ 100 ரூபாயோ நினைத்தாலே பயமாக இருக்கிறது, இனி அம்பானியோ, அத்தாணியோ மட்டும் தான் போர் வெல் அமைக்க முடியும் என நினைக்க தோன்றுகிறது.   23:20:45 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
15
2019
சினிமா இந்தியன் 2 : ஹிந்தியில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?...
இந்தியன் ௨ எடுத்தால் , தயாரிப்பாளர் சட்டி எடுக்க வேண்டியது தான். விஜய் டி,வி.க்கு அன்பு வேண்டுகோள் , இந்த இந்து விரோதி கமலை வைத்து பிக் பாஸ் தயாரித்து வெளியிட்டால் விஜய் டி.வி. யை இந்துக்கள் அனைவரும் நீக்கிவிடுவோம்.   13:26:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2019
சினிமா இந்தியன் 2 : ஹிந்தியில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?...
கமலின் இந்தியன் 2 எடுத்தால் . சட்டி எடுக்கவேண்டியதுதான்.. விஜய் டீ.வி. க்கு வேண்டுகோள் கமலை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் இந்துக்கள் அனைவரும் விஜய் டீ.வி. சேனலை நீக்கிவிடுவார்கள்.   13:12:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2019
அரசியல் கமல் தவறாக பேசவில்லை மக்கள் நீதி மையம் விளக்கம்
பி.ஜெ.பி. இன் பி-டீம் கமலஹாசன் மற்றும் ம.நீ, மை.ஆகியோர் தமது வேலையே சரியாக செய்துவிட்டார்கள். திரு. ஸ்டாலின் அவர்கள் கவனிக்கவும். கமலின் ஹிந்து விரோத பேச்சை காங்கிரசின் அழகிரி இன் ஆதரவு பேச்சு , வை.கோ. திருமாவளவன், வீரமணி போன்ற இந்து மத விரோதிகளின் ஆதரவு பேச்சால் 4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு. க. வின் வெற்றிக்கு தடையாக உள்ளதாக தெரிகிறது. எனவே திரு. ராகுல்ஜி அவர்களை தொடர்பு கொண்டு அழகிரியை தலைவர் பதிவிலிருந்து நீக்கவும், வை.கோ. திருமா, வீரமணி ஆகியோரை உடனே ஒதுக்கி தள்ளுமாறு திமு.க. வின் வெற்றியை விரும்பும் காங்கிரஸ் காரனின் விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.   12:56:50 IST
Rate this:
12 members
1 members
8 members
Share this Comment

மே
8
2019
அரசியல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் ஸ்டாலின் குற்றச்சாட்டு
எல்லா தொகுதிகளிலும் வென்றால் அனைத்து தொகுதிகளிலும் மறுதேர்தல் என்றால் சந்தோஷம் படுவது யார் இது.   21:00:14 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
8
2019
அரசியல் எல்லை தாண்டும் காங்., தலைவர்கள் பிரதமர் மோடி
காத்திருந்தேன் , காத்திருந்தேன் காலங்கள் ஓடுதடி.   20:33:58 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X