தஞ்சை மன்னர் : கருத்துக்கள் ( 904 )
தஞ்சை மன்னர்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2020
அரசியல் தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கணும் ப.சிதம்பரம்
உண்மைதான் , நாம இதுக்கு மேல ஏதாவது எழுதினால் கட்டிங் ஆகி பிரசுகரம் ஆகும் எதுக்கு கைவலிக்க டைப் செய்து அது வராமல் உங்களை திட்டனும்   18:30:25 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
23
2020
அரசியல் ரஜினியை மிரட்டுவதா? பாய்கிறார் ராஜேந்திர பாலாஜி
கிறுக்கன் , வஞ்ச புகழ்ச்சி அணி என்பது இதுதான்   18:27:14 IST
Rate this:
16 members
0 members
3 members

ஜனவரி
23
2020
அரசியல் தி.க., தொடர்பு தி.மு.க.,வுக்கு பாதிப்பு எச்.ராஜா
நீதானே ஒய் சொன்னீர் முதலில் பி சே பி தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டு என்றால் பெரியார் என்ற பிம்பம் உடைக்க வேண்டும் என்று அதை நீரே செய்யலாமே அதுக்கு ஏன் திமுக அதிமுக பின்னாடி போகவேணும் நீதான் நீரை வந்து பாரேன் இன்னும் ஒரு மண்டைக்காடு தரமான சம்பவம் நிகழும்   17:36:02 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
23
2020
அரசியல் தி.க., தொடர்பு தி.மு.க.,வுக்கு பாதிப்பு எச்.ராஜா
அதுக்கு கரணம் என்ன என்று கேளுங்க அப்போ உங்க தாத்தா பாட்டன் அப்பா எல்லாம் ஒரு கும்பலால் எப்படி அவதி பட்டார்கள் என்று   17:28:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2020
அரசியல் தி.க., தொடர்பு தி.மு.க.,வுக்கு பாதிப்பு எச்.ராஜா
உண்மைதான் ஆனால் இவையேல்லாம் வைத்து அசிங்கமாக அரசியல் செய்து கொண்டு இருப்பது யாரால என்று பார்த்தால் உங்களுக்கே புரியும்   17:20:18 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
23
2020
அரசியல் தி.க., தொடர்பு தி.மு.க.,வுக்கு பாதிப்பு எச்.ராஜா
கோணங்கி இவை எல்லாம் காலமா காலமா நடக்கு ஆனால் அது சில காலம் அரசியலாக்கப்பட்டு அசிங்கப்படுத்துவது யாரால் இங்க இந்த போலி காவி கூட்டத்தால் தானே   17:19:15 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
23
2020
Rate this:
7 members
0 members
6 members

ஜனவரி
23
2020
அரசியல் தி.க., தொடர்பு தி.மு.க.,வுக்கு பாதிப்பு எச்.ராஜா
ஆமாம் இப்போ என்ன அதுக்கு ஆயிரம் ஆயிரம் ராமஸ்வாமி நாயக்கன் வெளியே வருவான் இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்கள் 1980 போல் ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு பொறுங்க அந்த 3 % கும்பலுக்கு காவடி தூக்கும் விருத்தாச்சலம் கும்பலுக்கு இருக்கு வேட்டு   17:09:56 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
23
2020
பொது நாத்திகர்களை வாங்குவாங்கென வாங்கிய கண்ணதாசன்
மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்க முடியவில்லை   16:54:55 IST
Rate this:
7 members
0 members
1 members

ஜனவரி
23
2020
அரசியல் நேதாஜி கையில் பாஜ., கொடி கொதிக்கும் பேரன்
இதுக்குதானப்ப அன்னைக்கி காங்கிரஸ் கட்சி, கட்சி பாராமல், மதம் பாராமல் ஒவ்வொரு தியாகிகளையும் வைத்து இருந்துது இப்போது ஒவ்வொன்றுக்கும் காவி சாயம் கட்சி சாயம்   16:52:32 IST
Rate this:
14 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X