amarnath : கருத்துக்கள் ( 81 )
amarnath
Advertisement
Advertisement
ஜனவரி
18
2019
அரசியல் ராணுவத்தில் பெண் போலீஸ் நிர்மலா சீதாராமன் முடிவு
நீங்க ஒரு எலேக்சன்ல வின் பண்ணி பேசுங்க மேடம் ப்ளீஸ்   03:08:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
21
2018
சம்பவம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் ஆபாச வீடியோ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
இது அவங்க பர்சனல் யாரும் பேச ஒன்னும் இல்ல.....ஆனா மக்களுக்காக உண்மையா தான் இருந்தாங்க   00:42:53 IST
Rate this:
134 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
கோர்ட் ஊழலை கட்டுப்படுத்த துணிச்சலான நடவடிக்கை தேவை ஐகோர்ட் அறிவுரை
இப்போ நம்ம ஊருல பிசினெஸ் மென்ஸ் எ விட கோவேர்ந்மேன்ட் ஆஃபீஸ்ர் மற்றும் ஆபீஸ் ல ஒர்க் பண்ணுற வாங்கத்தான் நெறய சொத்து இருக்கு   04:21:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
அரசியல் பா.ஜ.,வுக்கே மீண்டும் வெற்றி ம.பி., முதல்வர்
பிஜேபி கு வெற்றி னு சொல்லாதீங்க அம்பானி போல பிசினஸ் மேனுக்குனு சொல்லுங்க ப்ளீஸ்   04:18:24 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
விவாதம் டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா?
இது பெரிய தப்பு காசு இருக்கிறவங்க சும்மா அரசியல் னு சொல்லிட்டு வேலை செய்யாம இருக்கிறவங்க சுகமா வாழ வாழ வழி பண்ணுது பிஜேபி கோவெர்மென்ட்   04:17:02 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
விவாதம் ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க மத்திய அரசு மறுப்பு
இதுல தமிழ் அப்படிஇப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நல்ல பிரதமரை கொன்னுட்டாங்க. அவரு இருந்து இருந்தா இப்போ நாம்ம தான் வல்லரசு ஆகிருப்போம். மைக்ரோசாப்ட் இந்தியால இருந்து இருக்கும். இவங்களுக்கு கு எல்லாம் நோ மன்னிப்பு துக்குத்தான் சரி இல்லனா தமிழ்நாடு போலீஸ் எப்போதும் போல ஒரு பொய் என்கவுண்டர் பண்ணி கேஸ் எ முடித்த எந்த ப்ரோப்லேம் வராது   01:44:00 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
அரசியல் காலியாகியுள்ள தி.மு.க., தலைவர் பதவியில் யார்
அப்படியா யாராவது வேறகட்சில இருந்து வந்தா நல்ல பொறுப்பு கொடுப்பாரு தலைவர் ஸ்டர்லின் அவங்க எல்லாம் அங்க இருந்து விரட்டிவிட்டவங்க அவங்க எப்படி இவரு கு உண்மையா இருப்பாங்க அத கூட இன்னும் புரியாம இருக்காரு தலைவர் வந்த எல்லாரையும் வரட்டிட்டு வாங்க தனியா கண்டிப்பா தமிழ்நாடு வ ஆளலாம் யாரு கட்சி ஆரம்பித்தாலும் ஒன்னும் பண்ண முடியாது....நீங்க செயல்தலைவர் ஆனா பிறகுதான் உண்மையான திமுக காரனுக்கு மரியாதை இல்ல அத ஸ்டாப் பண்ணுங்க இல்லனா உங்களா ல dmk இல்லாம போயிரும் ஒரு nallu இது உண்மை புரிந்து நடங்க என்ன எங்க மாவட்ட சேகரட்டி admk ல வந்தவரு அதே போல மாநில முக்கிய பொறுப்பில் இருக்கிறவங்க எல்லாம் மதிமுக மற்றும் வேற கட்சில இருந்து வந்த வீங்க.....அவங்க சொன்ன அவங்க வீட்ல கூட vote போடா மாட்டாங்க அப்படி ஆளுக்கு எல்லாம் பதவி கொடுத்தா நீங்க எப்படி சார் வரமுடியும் உண்மையான திமுக காரண் வேலை செய்யமடுக்குறான் சும்மா பணம் கு க வந்த வங்க வைத்து ஒன்னும் பண்ண முடியாது இன்னும் இப்படி பண்ணின ஒரு நாலு நீங்க கூட mla ஆக முடியாது   02:21:58 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
அரசியல் மெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா கெஜ்ரிவால் பேட்டி
ஐயா எப்போ இந்தியா ல மீண்டும் பேப்பர் election வருதோ அப்போதான் உண்மையா na election ப எப்போ vote மெசின் வந்த தொ அப்போவே காசு இருந்த வின் பண்ணலாமுன்னு வந்து tiya இன்னும் எத்தின எலக்ஷன் வந்தாலும் மோடி மட்டும் தான் வருவாரு ஏன்னா அவரு தான் அம்பானி குரூப்ஸ் பினாமி கம்ப்யூட்டர் மூலமா election ந ஸ்டாப் பண்ணின போதும் இந்தியா நல்லா வரும் ஜெய்ஹிந்த்   01:48:28 IST
Rate this:
23 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
விவாதம் கருணாநிதி மறைவால் ஸ்டாலின் திமுக தலைவராகலாமா?
இத்தனை வருசமா அரசியல் ல இருக்காரு சொந்த அப்பாவை தலைவர் னு கூப்பிட ஒரு ஆளு, தினகரன் போலவோ இல்ல விஜகாந்த் போல பொது இடங்களில் உறவு சொல்லாத ஒரு ஆளு பார்க்கலாம் கொடுத்து எப்படி தான் பண்ணுறான்னு...ஆனா இவரு பண்ணுற பெரியதப்பு அடுத்த கட்சில இருந்து வந்தவங்களுக்கு ரொம்ப முக்கிய பதவி கொடுத்து பழைய ஆளுங்களுக்கு வாய்ப்பு இல்லாம பண்ணுறாரு..அடுத்த கட்சில இருந்து வந்த வங்ககளை முதல் 5 ஆண்டு கு சாரதான மெம்பெர் எ joint பண்ணி பணிசெய்ய வைத்து அது நல்லா இருந்தா கட்சி பதவி கொடுக்கலாம் ஒன்னும்மே பண்ணாம நேரடியா மாநிலத்துலயும் மாவட்டத்துலயும் பதவி கொடு கிற த நிப்பாடின நல்லா இருக்கும் கண்டிப்பா அவரு இத படித்து கொஞ்சம் திங்க் பண்ணிருர்துணை அடுத்த முதலமைச்சர் அவரு மட்டும் தான்....எல்லா திமுக உண்மையா ந மெம்பெர் எல்லாரும் அதைத்தான் நினைக்குறாங்க   00:53:24 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
14
2018
சினிமா அதிர்ச்சி தந்த 2018 அரையாண்டு : ஓர் பார்வை...
ஒரு வருடத்திருக்கு 365 நாட்கள் ஆனால் நம்ம தமிழ் சினிமா மட்டும் தான் மோர் தான் 200 சினிமா ரிலீஸ் பண்ணுறாங்க அவங்களுக்கு எல்லாருக்கும் பணம் எங்க இருந்து வருது எல்லாம் கருப்பு பணம்...அதே போல எவ்ளோ ஆபாசமா படம் வேற எந்த மொழி ளையும் வரு வது கிடையாது... எல்லா producer வீட்லேயும் incometax ரைட் பண்ணின ஓழுங்கா நா படமா வரும் மக்கா   01:56:29 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X