Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 3
JANAKIRAMAN - SENNERKUPPAM, PONNAMALLE,இந்தியா
2019-04-01 12:30:03 IST
Dear Sir, SUB : CMDA APPROVED PUBLIC PARK OCCUPIED PRIVATE PEOPLED... WE ARE RESIDING IN AND AROUND THE ASHTALAKSHMI AVENU,, SINDHU NAGAR, SAKTHI GARDEN, ABDUL KALAM NAGAR. IN THE ASHTALAKSHMI AVENUE ONE OF THE CMDA ALLOTTED PARK FOR PUBLIC USING PURPOSE FOR OLD AGE PEOPLE, CHILDREN'S. IN THIS SOME OF THE PEOPLE ENCROACHED AND THEY HAD BUILD PRIVATE TENNIS COURT FOR BUSINESS PURPOSE. AND IT'S VERY DANGEROUS FOR THE PUBLIC PEOPLE. HENCE BECAUSE OF THESE THE OLD AGED PEOPLE & CHILDREN'S ARE UNABLE TO USE THE PARK. WE THE PEOPLE OF THE SOCIETY REQUEST YOUR GOOD OFFICE TO HELP TO CLEAR THE ENCROACHED TENNIS COURT. THANKS IN ADVANCE. PLACE: ASTHALAKAHMI AVENUE, CMDA ALLOTTED PARK, SENNEERKUPPAM,CHENNAI - 600 056....
K.R - Coimbatore,இந்தியா
2019-04-01 09:53:05 IST
The tar road has been allotted for nehru nagar srinivasa nagar, maniyakarampalayam, coimbatore. But for 2 days a show was showcased, the result is the tyres gets teared up. Thanks to the highways department...
Babu Desikan - Bangalore,இந்தியா
2019-03-21 13:25:59 IST
😂😂😂😂...
Maha - Coimbatore,இந்தியா
2019-03-10 07:23:37 IST
நாங்கள் புதிதாக வீடு கட்டிகொண்டு இருக்கிறோம் ஆனால் கோயமுத்தூா் மலுமிச்சம்பட்டி பாலாஜி நகரில் கடந்த ஒரு வருடமாக பஞ்சாயத்து அப்ரூவல் தரமறுக்கிறார்கள்...
R.PATTABIRAMAN - CHENNAI,இந்தியா
2019-03-04 13:14:27 IST
Last four weeks signal light not working at MGR Universitiy Collge - Maduravoyal ( towards poonamallee route) Please publish this message to your complaint column. All Vehicle passing continuously very fastly without non stop. Thank you...
Manikandan - Madurai,இந்தியா
2019-02-16 13:59:34 IST
தீவிர(வாத)ஒழிப்பு அக்கால அரசன்தொட்டு இக்கால ஆளுமைவரை புறத்திணைக்கு வடிவந்தந்து போர்மாண்பைப் பாருக்குரைத்து மானமும் வீரமும் மங்காத மறவனாய் துணிவைத் துணையாக்கித் திமில்கொண்ட எந்நாட்டு மாவீரனெவனையும் மஞ்சாச்சோறுடை நெஞ்சத்தோடு களங்கண்டு கலங்கடித்து வாகைசூடப் பிறந்தவனெவனையும் கண்டதில்லை எந்நினைவின் கடைசிநீட்சி வரை..... கல்லும் மண்ணும் காணாத காலத்திலும் வில்லோடும் வாளோடும் வித்தைகள் கண்டெடுத்து வீரத்தைப் பறைசாற்றி ஆட்சிக்கு மெருகேற்றி அனைத்துலகுமளக்கும் நுணுக்கங்கள் நிதங்கற்று படை பெருக்கித் தடை தகர்த்து நறவுநாறும் தடக்கையால் நானிலம் தனதாக்கி உலகாண்ட பரம்பரையின் உன்னதப் பாட்டன்களாம் ராஜராஜனையும் கரிகாலப் பெருவளத்தானையும் பாண்டிய நாடனையும் பார்போற்றும் சேரனையும் இரும்பொறை அரசனையும் இடர்நீத்த அதியனையும் பல்லவமணுங்கிய பல்வகை வர்மனையும்... கர்ஜனையில் அயலானின் அம்மைப்பால் அலறித்தெறித்து கண்சிவப்பில் கலங்கடித்த கர்னனையும் கட்டபொம்மனையும்… மறவனுக்கெல்லாம் மறவனாய் மகுடமேற்றிய மருதுசகோதரனையும் பூலித்தேவனையும்… பெண்ணெனப் பிறப்பெடுத்துப் போர்மரபில் புதுமைகண்டுப் புயலென உருமாறிப் போரிட்ட பாட்டிகளாம் நாச்சியாரையும் மங்கம்மாளாரையும் ஜான்சியாரையும்... தீரமும் திறமையும் வாள்வீசும் வல்லமையும் புரவிப் படையில் சிறப்படைந்த மராட்டிய சிவாஜியையும்... பகுத்தறிந்த பகத்சிங்கையும் வாஞ்சையுடை வாஞ்சிநாதனையும் அகிம்சை அன்பினால் அதிகாரவர்கத்தைக் கடல்கடந்தோடவைத்த காந்திப்பெருமகனையும்.... இளைஞர் படைதிரட்டி இடிமுழக்கக் கொள்கையூட்டி எல்லைமீறிய எதிரிகளை எழுந்தோடச்செய்த நேதாஜி போஸையும்... தன்னின மானங்காக்க தனியீழக் கொள்கைக்காக இன்னுயிர் ஈந்த ஈழத்தமிழன் பிரபாகரனையும்... ஒத்தைக்கு ஒத்தையாய் உயர்குண வீரனாய் கற்ற வித்தையின் காரங்குன்றாமல் களங்கண்டுச் சாய்க்கக் கடுகளவும் துணிவுண்டோ? காமயிச்சைப் பிறந்தக் கயமைக்குணமூறியகோழைப் பெருங்கூட்டத்திற்கு.... அண்டியவனை அரவணைத்து பண்பாட்டைப் பேணிக்காத்துக் கலாச்சாரக் குருதியோடும் நம்பிக்கை நரம்போடு கட்டுண்டுபோன கண்ணியனிவர்கள் எட்டப்பத்தனத்தால் ஏமாற்றமடைந்து துரோகத்தனத்தால் தூக்கிலிடப்பட்டு புறமுதுகில் வெற்றிகண்டு பிறப்பில் பிழைகொண்ட புழுவினும் கீழ்க்குணப் போர்க்குற்றவாளிகளால் சிதைபட்ட காலமெலாம் சிறைபடட்டும் உறைபனிப் பொழிவில் உறையும் குருதியிலும் குடும்பச் சுகமொழித்து குளிர்மழைச் சகித்து நமக்காகப் போராடும் எல்லை வீரர்களை தார்ச்சாலையில் தகர்த்து சதைப்பிண்டமாய் அள்ளவைத்த பாதகச்செயலுக்குப் பதிலடிதான் என்ன??? பொறுத்தது போதும் பாரதத் தாய்மகனே பாடறிந்துப் பழகப் பகுத்தறிவைப் பலமாக்கிப் புதுமைப்போர் புரிய புத்தியைத் தீட்டு உடல் மண்ணிற்கு உயிர் நாட்டிற்கு வெற்றிச்சங்கொலி செவிப்புலனாகும்வரை விண்ணுலக விருந்துக்கு விரோதிகளை வழியனுப்பு.... அரசியல் திரைமறைவில் அம்சமாய் ஓளிந்துகொண்ட தந்நதிர நரிகளைக் களையெடுத்துக் கருவறு உள்நாட்டுத் துரோகியை உயிரோடு எரிதழலாக்க நமக்கான படைதிரட்டி நடுங்காத கரமேந்து ஜீவகாருண்யம் பசுவிற்குப் பலன் கொசுவிற்கெதற்கு? புழுக்கம் கண்டால் புறப்படும் மழைபோல புயலாய் வெகுண்டெழுந்து புவிகாக்கப் போராடு ரௌத்திரம் விதைக்கவும் ரத்தச் சரித்திரமியற்றவும் நல்லநாள் பார்த்தால் நயவஞ்சகன் நீயும்நானும்தான்... நல்லவன் தேவைதான் வல்லவனாகவும் வாளெடு அந்நியன் மூச்சு அழுத்தமாய் பட்டாலும் அறுத்தெறிவோம் அவன்சிரசை கார்கில் தந்தபாடம் கடந்ததோ அவனினைவில்? தொட்டால் தூக்கியெறியும் மின்சாரமாவோம்... களத்தில் மட்டுமல்ல கனவிலும் கைவைக்க அஞ்சவேண்டும் அவனவனும்.... தீவிரவாதத்திற்கு தீவிர மருந்தளிக்க திணறாதே பாரதமே வல்லரசாக்கும் நல்லரசுக்கு வித்திடு உன் விரல்நகத்தில் பேரா.முருக.மணிகண்டன்...
muthukrishnan. p - tirunelveli,இந்தியா
2019-02-13 17:47:10 IST
நான் 10/02/2019 அன்று மாலை 5 மணி அளவில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்ல காத்திருக்கும் சமயத்தில் 3 பேருந்துகள் மக்களால் நிறைக்கபபட்ட நிலையில் புறப்பட்டு செல்லாமல் நிறுத்தி வைக்க பட்டிருந்தது.மேலும்30பயணிகள் காத்திருக்கும் நிலையில் இருந்தனர். ஏனிந்த காலதாமதம்? இந்நிலையில் சுமார் 1கிமீ செல்லவே 15 நிமிடங்கள் ஆனது. ஆக திருப்பூர் சென்ற டைம் 2மணி நேரம் ஆனது. . மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது உடனுக்குடன் பேருந்துகள் செல்லத் தொடங்கினால மக்களுக்கு மற்றும் அரசுக்கும் நல்லதாக இருக்குமே....
Valavan Nmaran - Chennai,இந்தியா
2019-02-08 14:34:12 IST
சென்னை கிரோம்பேட்டை ஸ்டேஷன் ரயில்வே கேட் முதல் நெமிலிச்சேரி பிள்ளையார் கோவில் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதில் சிறிய பேருந்து ஆட்டோ மற்றும் தண்ணீர் லாரிகள் வரை அதிகமாக ஓடுகின்றது. ஆறு பள்ளிகள் உள்ளது இந்த சாலை நாற்பது அடி அகலமும் நான்கு கிலோமீட்டர் தூரமும் உள்ளது. உடனடியாக சுத்தம் செய்து குண்டு குழிகளை அதிகாரிகள் சரி செய்வார்களா????? N. வளவன் - நெமிலிச்சேரி கிரோம்பேட்டை சென்னை - 44....
rajkumar - virudhunagar,இந்தியா
2019-02-03 17:46:49 IST
ஐயா, மாவட்ட கோவில் பகுதில் விருதுநகர் நகர் பகுதியில் உள்ள கோவில்கள் இடம்பெறவில்லை அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவில், வெயிலுகந்தம்மன் திருக்கோவில், மாரியம்மன் திருக்கோவில், வலசுப்ரமணியன் திருக்கோவில் ஆகிய நான்கு திருக்கோவில்கள் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மைய பகுதில் அமைத்துள்ளன மாவட்ட கோவில் பகுதில் சேர்க்குமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி ......
Muniyandi V - pondicherry,இந்தியா
2019-02-01 14:51:11 IST
ivarai...
Muniyandi V - pondicherry,இந்தியா
2019-02-01 14:50:45 IST
IVARAI...
Venkat Ram - Dubai,இந்தியா
2019-01-24 17:49:45 IST
Sir , We are living in Dharani square ,permanure .maraimalai nagar. The whole area is polluted by the house wastes and rain water drainage is full of polythene wastes. Lot of mosquitos and bushes all over. Several times we have complaint to the maraimalai nagar township but so for no action being taken .Kindly help us to get pollution free . Thank in advance ....
dr.jeevamala - coimbatore,இந்தியா
2019-01-22 21:11:42 IST
நம் சாலைகளில் இடது பக்கம் திரும்பும் வாகனங்களுக்கு வழி விட்டே வைத்திருந்தால் போக்குவரத்து னெரிசலை தவிர்க்கலாம்.இடது பக்கம் திரும்பலாம்(free left)என்ற அறிவி ப்பை நல்ல உயரத்தில் வைத்தால் அனைவரும் அதை எளிதில் கண்டு கொண்டு வழி விட்டு னிற்பர்.மிக முக்கியமாக இந்தப் பாதையில் எப்பொழுதும் வழி விட்டிருப்பதால் அவசரஊர்திகள் எளிதில் இதில் செல்லலாம்....
manivannan - chennai,ஆஸ்திரேலியா
2019-01-14 14:04:09 IST
mele ulla karuththukal arumai...
SUBASHINI - POONAMALLEE, CHENNAI,இந்தியா
2019-01-12 08:44:14 IST
Dhinamalar calendar app can be called as Jodisha vriksham...Like kalpavriksham..It give us all the good informationa which we need in our day to day life...This app can be referred as astropaathiram like that of adchayapathiram which gives in Dept I formation to all of us for ever and ever...It is like an ready to refer dictionary to the people of all age group...It is an user friendly app..Readily serving the purpose of a good astrologer...It is a knowledge bowl containing all the important events that happened everyday in the past ... In Dept information... - Dr. T.S. Subashini. Poonamallee.....
HEMA - BANGALORE,இந்தியா
2019-01-12 08:42:42 IST
Thank you Dinamalar This is very useful handy calendar. - Hema Sivakumar, Bangalore...
UMA - CHENNAI,இந்தியா
2019-01-12 08:41:33 IST
Thanks a lot for the Dinamalar calendar app 2019. It is truly awesome. It is concise and an useful app for all ages and all events. - Uma Raman, Chennai...
VIDYA - San Antonio,யூ.எஸ்.ஏ
2019-01-12 08:40:08 IST
ஐயா,தங்களின் தினமலர் காலண்டர் 2019,ஆப் என் மாதிரி இல்லத்தரதி அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம். படித்து இன்புற்றேன் .ராசிபலன் மற்றும் பண்டிகை நாட்களின் குறிப்பு மிகவும் பயனுள்ளவை. அருமையான பதிவு. நன்றி ஐயா- வித்யா சுப்ரமணியன், சான் ஆண்டோனியோ...
N.CHOKKALINGAM - TIRUNELVELI,இந்தியா
2019-01-04 12:36:42 IST
SUB: NEW YEAR DARSAN AT TIRUCHENDUR TEMPLE. Sir, For the last 40 years, I used to visit Tiruchendur on First January of every year to have Darsan of Lord Senthilandar. I am herewith listing out of the bitter experience I had this time at Tiruchendur temple. a) I reached Tiruchedur around 1345 hrs. In view of heavyrush there, I decided to go for Paid Darasan and took Rs.100 ticket. b) Till we entered the first praharam, both the line for Rs.100 and Rs.250 queue went parallely. Once if we reached the first praharam, Rs.100 queue took a unnecessary diversion and then to pass three rows covering almost 3/4 of Praharam. In some places the barricades are not there which enable late comers to enter / join the queue easily. c) Again frequent movemnt of Temple staffs and Archakas by ing the barricades every now and then, which disturbs the Queue. d) There is no security and policmen present there to control and monitor the queue. This leads to stoppage of the movement of people who are originally in the queue. e) It took nearly 4 hours to complete the First Praharam and then to the second . f) Once we reached Main Sanctrum, it is free for all and near stampede there and nobody present to control the mad rush at the entrance. g) Even after paying Rs.100, one has to suffer a lot prior to Darsan. h) By the time I finished Darsan it was 2000hrs (6 hours ) which I never experienced in previous years. Improper Planning, In efficient handling the Queue, Absence of Temple security staff / Policmen near the queue, Frequent movement of Archakas taking families to Maniadi Darsan area after getting hefty amount are the Mark of the Day (New Year Darasan at Tiruchendur Temple. Even in Tirupathi, Srirangam, Tiruvanamalai and Palani temples, crowd management has been done neatly without much problems to Pilgrims. Only in Tiruchendur Temple, it is really poor Crowd Managment. Unless the concerned authorities has taken emergent measures and it will be a regular affair for the days to come. Net result, the pilgrims have to suffer this kind of ordeal. N.CHOKKALINGAM TIRUNELVELI Email : chokks50@yahoo.com...
Bhaskaran - Madurai,இந்தியா
2019-01-01 15:28:54 IST
test...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-12-26 13:22:39 IST
நல்ல பருத்தியினால் அதாவது காட்டன் அல்லது சணல் நாரினால் தயாரிக்கப்பட்ட நீடித்து உழைக்கும் பிரம்புக் கைப்பிடிகள் பிக் ஷாப்பர்களை வியாபாரிகள் பல் வேறு வியாபாரங்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கிடலாம் ,தற்போது வழங்கும் மெலிதான எடை தாங்க முடியாத மிக மிக மட்டமான பிக் ஷாப்பர்களை தயவு செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவே வேண்டாம் ஜி.எஸ்.ராஜன் சென்னை...
Mrgn M - chennai,இந்தியா
2018-12-23 13:34:06 IST
மாநகர பேருந்து வசதி இல்லாத சென்னை மாநகர் பகுதியின் அவல நிலை தற்போது முகலிவாக்கம் அரச மரம் வரை மாநகர பேருந்துகள் இயக்கபடுகிறது, அப்பேருந்துக்களை மதனந்தபுரம் (அம்மா உணவகம்) வரை நீட்டித்து குறித்த கால அட்டவணைபடி இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலையால் நல்ல அகலமான சாலை வசதி ஏற்படுத்தி உள்ள போதிலும், 3 கிலோமீட்டர் இடைவெளி, (முகலிவாக்கம் அரசமரம் TO மதனந்தபுரம் குன்றத்தூர் சாலை வரை) பேருந்து வசதி இல்லாமல் மக்கள் நடந்து செல்லும் அவல நிலையில்தான் இப்பகுதி உள்ளது. கீழ் கண்ட பேருந்துகளை மதனந்தபுரம் வரை முறையாக நீட்டித்து (கால அட்டவணைபடி) இயக்கினாலே, மக்களுக்கு ஓரளவுக்கு உடனடி தீர்வாக அமையும். 1. வடபழனி பணி மனையிலிருந்து தடம் எண் 26M,26R பேருந்து. 2. ஐய்யப்பன்தாங்கள் பணிமனையிலிருந்து தடம் எண் 54, 21, 49 இப்பேருந்துக்களை மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால் மக்களுக்கு உடனடி உதவியாக இருக்கும் 3 மினி பஸ் S27 ஐ (கால அட்டவணையில்) கிண்டி கத்திப்பாரா வரை நீடித்து இயக்கினால் மக்கள் பயன் பெறுவார்கள், MTC கூடுதல் வருவாய் ஈட்டலாம். 4. ஆலந்தூர் பணிமனையிலிருந்து 45B extn. இவை அனைத்தும் முகலிவாக்கம் அரசமரம் வரைதான் இயங்குகிறது, இதனை மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால், பொதுமக்கள் பயன் பெறுவார்கள். 5. குன்றத்திலிருந்து தடம் எண் 88K ல் சில பேருந்துகளை மதனந்தபுரம் (அம்மா உணவகம்) முகலிவாக்கம் வழியாக இயக்கினால் மக்களுக்கு உதவியாக இருக்கும் மேற்கண்ட தடம் எண் 26R 26M,45B, 21E 54, 49 பேருந்துகளை மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். போரூர் டோல் கேட் வழியாக மதுரவாயல் முதல் சக்தி நகர், ஐசிஐசிஐ பேங்க் சுரேஷ் நகர் MKM பள்ளி வழியாக ஆரூஷ் வணிக வளாகம் வழியே முகலிவாக்கம் வரை புதிய வழி தடம் ஏற்படுத்தி மினி பேருந்து இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் இச்செய்தி ஊடகங்கள் மூலம் எதிரோலிக்கும் பட்சத்தில் உடனடியாக தீர்வு கிடைக்கும், இதனால் பொது மக்கள் / முதியோர்கள் / மாணவ, மாணவிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்... மதனந்தபுரம் (அம்மா உணவகம்) to CMBT வரை புதிய வழிதட பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்... ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கும் / மாநகர போக்குவரத்து கழகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டுகிறோம்.... நன்றி1...
sramesh - chennai,இந்தியா
2018-12-17 16:33:09 IST
இன்றைய தினமலர் இதழில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைத்த பாடல்களின் உரிமையை பற்றி ஒரு கடிதத்தை பார்த்தேன்.எல்லா பாடல்களுக்கும் உயிர்நாடி இசையேயாகும். இசையில்லாவிட்டால் எந்த பாடலும் பிரபலமாகாது.அதுவும் இசைஞானியின் இசையை பற்றி சொல்லவே வேண்டாம்.நம் நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் இசைஞானியின் பாடல்கள் இசைப்பதற்கு காரணம் அவரின் தெய்வீக இசையே ஆகும். எனவே அவர் உரிமை கொண்டாடுவதில் தப்பே இல்லை. மேலும் அவர் இலவசமாக பாடுவதற்கு கேட்கவில்லை.அவர் பாட்டை பாடி பணம் சம்பாதிக்கும்போது அவர் உரிமையாக கேட்கிறார்..அதுதான் நியாயம். ரமேஷ் சிட்லபாக்கம் சென்னை-64...
RK NATARAJ - madurai ,இந்தியா
2018-12-06 13:27:02 IST
படம் பார்த்தேன். கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டு இருக்கு. குடும்பத்துடன் வந்து படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தமிழில் இதுவே ஹொலிவூட் அளவிற்கு சிறந்த முதல் படம் ஆகும். 3d effect சூப்பர் ஆக இருக்கு. வேற என்ன வேணும். மூன்று வருஷம் கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டு இருக்கு. ஒரு நொடியில் கார்ட்டூன் படம் என்று சொன்னால் எப்படி. படம் வெற்றி தான். இது உண்மை. சனி, ஞாயிறு, படம் எல்ல திரை அரங்குகளிலும் full சில நல்ல அரங்குகள் திங்கள், செவ்வாய் full. படம் வெற்றி தான். பிரோடுசேர் நஷ்டம் இல்லை இல்லை. இன்னும் வருமானம் இருக்கு. வருகிற 09 , 10 தேதிகள் நிச்சயம் full தான்....
Umashnakar - Santhur , Krishangiri Dist,இந்தியா
2018-11-30 17:29:25 IST
என் பெயர் உமாசங்கர் , சந்தூர் , போச்சம்பள்ளி வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் , தற்போது சவுதி அரேபியா வில் பணிபுரிகிறேன் ,நான் விடுமுறையில் ஊர் சென்ற போது நடந்த அரசு அலுவலங்களில் சந்தித்த அனுபவத்தை சுருக்கமாக கீழ்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் குறிப்பிட்டுளேன் . நான் போச்சம்பள்ளி தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் , அவர்கள் மனு பெறும் முறை , மூத்த குடிமக்களை நடத்தும் முறை , என்னை கவலை அடைய செய்தது . படிப்பறிவில்லாத மக்கள் இன்னும் இருக்கிறார்கள் , படிப்பறிவு இருந்தாலும் அதிகாரிகளின் அலைக்கழிப்புகளிருந்து யாரும் தப்பவில்லை . , மேலும் மனு அளித்ததற்கான அத்தாட்சியாக ஏதேனும் கொண்டு வந்தால் மீண்டும் ஒரு முறை மனு கொடுக்க சொல்கிறார்கள் , இந்த முறை பெற்ற மனுவுக்கும் ரசீது வழங்குவதில்லை. தாசில்தாரை அணுகி குறைகளை சொல்வதற்கே அரை நாள் செலவிட வேண்டும் , அப்படி செலவிட்டாலும் , மனு கொடுத்திட்டு போங்க நான் விசாரிக்கிறேன் என்றுதான் எனக்கு முன்னாள் வரிசையில் இருந்த முதியவர்கள் பலருக்கு கூறிக்கொண்டிருந்தார் . அவர்கள் எத்தனை முறை மனு கொடுப்பது என்று புலம்பிக்கொண்டே வந்தனர் . முதியோர்களோ , ஆண்களோ , பெண்களோ , அனைவருக்கும் இந்த காலத்தில் ஏதோ ஒரு பணி இருந்து கொண்டுதான் இருக்கிறது , அது குழந்தையை பராமரிப்பதாக , உணவு சமைப்பதாக கூட இருக்கலாம் , அவர்களின் நேரத்தை வீணடிப்பது அரசு அலுவலகங்களில் வாடிக்கையாகி வருகிறது .அவர்களுக்கு பணிச்சுமையா அல்லது வேறு ஏதேனும் எதிர்பார்க்கிறார்களா என்பதை என்னால் உணர முடியவில்லை . ஆனால் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முற்றிலும் இதற்கு மாறாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது . மனு எழுதுவதற்கு மேஜை நாற்காலி போடப்பட்டுள்ளது , மனு பெறுவதற்கு 87 என் அறையில் அலுவலகம் செயல்படுகிறது, அதற்க்கு அடுத்தாற்போல DRO அவர்களின் அறை அமைந்துள்ளது . மனு பெறும் ஊழியர் மனுவினை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்று சந்தித்து விளக்கவும் அனுமதிக்கிறார் . அதிகாரிகளுடன் பேசும்போது பொதுமக்களை உட்கார வைத்தே பேசுகின்றனர் . மனுவினை படித்து பார்த்து விளக்கங்களை கேட்கின்றனர் . சில தினங்களுக்கு முன் 22 Nov 2018 அன்று சந்தூர் , கிருஷ்ணகிரி மாவட்டம் எங்கள் ஊரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது , அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்து மளிகை கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் எடுத்து அப்புறப்படுத்திய நிலையில் மழை காரணமாக ஆட்சிதலைவர் கலந்து கொள்ளவில்லை , அதற்க்கு பதிலாக மாவட்ட வருவாய் அதிகாரி கலந்துகொண்டார் . மிக இளம் வயதுடைய அவர் மிகவும் உற்சாகமாக கலந்துகொண்டார் . பிற அதிகாரிகள் மக்கள் மீது குறைசொல்வதிலேயே குறியாக இருந்தனர் , கால்நடை மருத்துவர் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு சரியாக தடுப்பூசிகள் போடுவதில்லை என்று கூறியதோடு கால்நடை கணக்கெடுப்பில் சரியான தகவல்களை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார் . அரசு மருத்துவமனை சார்பில் கலந்து கொண்ட மூத்த மருத்துவர் டெங்கு சந்தூர் பகுதியில் பரவாமல் தடுத்ததற்காக பாராட்டு தெரிவித்து கொண்டு , பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் பற்றி மக்களுக்கு விளக்கினார் , மேலும் மக்கள் மருத்துவர்களுக்கு குளுகோஸ் போடும்படி வற்புறுத்த கூடாது என்று கூறிக்கொண்டார் . தோட்டக்கலை துறையின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரி , தங்களிடம் இருப்புள்ள தக்காளி நாற்று , மிளகாய் நாற்று , விதைகள் பற்றி தெரிவித்து அதை எப்படி பெறுவதென்று வழிகாட்டினார் . கல்வித்துறையின் சார்பில் DEO கலந்துகொண்டார் , அவர் குழந்தைகளை 5 வயதுக்கு மேல் சேர்ப்பது நல்லது என்பதை வலியுறுத்தினார் .வருவாய் துறை செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சம்பந்தபட்ட வட்டாச்சியர் விளக்கினார் ..தீயணைப்பு துறை அதிகாரி ,வாகனங்களை பயன்படுத்தும் போது அணியவேண்டிய உடைகளை பற்றி விளக்கினார் .. விழாவில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்ட RDO திருமதி .சாந்தி BE அவர்கள் , மக்களுக்கு சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் , டெங்கு , பன்றிக்காய்ச்சல் , முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து கூறினார் . சுத்தமாக வைத்திருக்காத வீடுகளுக்கு அபராதம் போடலாமா என்று மக்களிடமே கேட்டு , அடுத்த முறை அமல்படுத்த போவதாக கூறினார் . மேலும் முகாம் மேடைக்கு யாரையும் அழைக்காமல் தானே இறங்கி வந்து பயனாளிகளுக்கு தக்க சான்றுகளை வழங்கினார் . அதன் பிறகு மனு அளிக்க வந்தவர்களையும் தானே நேரில் சந்தித்து அவர்களின் இருக்கைக்கே வந்து வாங்கினார் , அந்த மனுக்கள் பெற்று கொண்டதற்கான மனு என்னுடன் குறுந்செய்திகள் அனுப்பப்பட்டது . மொத்தத்தில் DRO மட்டுமே சிறப்பாக செயல்பட்ட முகமாக என்னால் உணர முடிந்தது , விழா மேடையில் சிலரின் முகத்தில் அச்சமும் , சிலரின் முகத்தில் பொறாமையும் , சிலரின் முகத்தில் ஆமோதிப்பும் , மக்களின் முகத்தில் ஆச்சரியமும் தெரிந்தது என்பதே உண்மை . அவரை போலவே மனு பெற்று கொண்டதற்கான ரசீது வழங்கி வட்டாச்சியர் அவர்களின் அலுவலகமும் செயல்பட்டால் பணிகள் விரைவாக முடிவடைவதோடு , மக்களின் நம்பிக்கையும் விரைவாக பெறலாம் . மனு கொடுப்பவர்களில் பெரும்பான்மை சதவீதத்தினர் மூத்த குடிமக்கள் அவர்களின் அறியாமையை பயன்படுத்தி இளம் அதிகாரிகள் பணிச்சுமை காரணமாக இவர்களை அலைக்கழிக்கின்றனர் . இதை சரி செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் DRO நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பம் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X