வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு தங்க வேல் காணிக்கை

ஜனவரி 22,2022சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தங்கவேலை பக்தர் காணிக்கையாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் முன்னிலையில் வழங்கினார். நிகழ்ச்சியில் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.