4ஆம் தேதி |
17.1.2022 / திங்கள் |
மாலை 6.00 |
அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், தன பூஜை |
5ஆம் தேதி |
18.1.2022 / செவ்வாய் |
காலை 8:30 |
ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ கணபதி ஹோமம் |
|
காலை 11:30 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
மாலை 5:30 |
வாஸ்து சாந்தி, பிரவேச பலி |
இரவு 8:00 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
6ஆம் தேதி |
19.1.2022 / புதன் |
காலை 9.15 |
சாந்தி ஹோமம், திசா ஹோமம், கிராம தேவதை வழிபாடு |
|
காலை 11:30 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
மாலை 5:30 |
கிராம சாந்தி, ரக்ஷோக்ன ஹோமம் |
இரவு 8:00 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
7ஆம் தேதி |
20.1.2022 / வியாழன் |
காலை 9.00
|
மூர்த்தி ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், தீர்த்த ஸங்கிரஹணம், ம்ருத் ஸங்கிரஹணம், அக்னி ஸங்கிரஹணம் |
|
பகல் 12.00 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
மாலை 3.05 |
அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம் |
மாலை 5.30 |
கலாகர்ஷணம் |
இரவு 7.00 |
யாகசாலை பிரவேசம், கடஸ்த்தாபனம், யாக ஆரம்பம், முதற்கால யாக பூஜை, ஜபம், ஹோமம் |
இரவு 9:00 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
8ஆம் தேதி |
21.1.2022 / வெள்ளி |
காலை 9.00 |
விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம் |
|
பகல் 12.00 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
மாலை 5.30 |
விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம் |
இரவு 8:30 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
9ஆம் தேதி |
22.1.2022 / சனி |
காலை 8:30 |
விசேஷ சந்தி, நான்காம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம் |
|
காலை 11.30 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
மாலை 5.30 |
விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம் |
இரவு 8:30 |
மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
10ஆம் தேதி |
23.1.2022 / ஞாயிறு |
காலை 6.00 |
ஆறாம் கால யாகசாலை பூஜைகள் துவக்கம், நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹுதி |
|
காலை 7.00 |
பரிவார யாக சாலை மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை |
காலை 9.00 |
பிரதான யாகசாலை மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை |
காலை 9.30 |
யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் |
காலை 10.30 |
அனைத்து ராஜகோபுர, விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் |
காலை 11.00 |
அனைத்து பரிவாரங்களுடன் ஸ்ரீ வடபழநி ஆண்டவர் மஹா கும்பாபிஷேகம் தீபாராதனை, திருஅருட்பிரசாதம் வழங்குதல் |
மாலை 6.00 |
மஹாபிஷேகம், திருக்கல்யாணம், ஆலயம் வலம் வந்து அருட்காட்சி அருளல் யாகசாலை பூஜை வேளையில் சதுர்வேத பாராயணம், மூலமஹாமந்த்ர ஜப பாராயணம், திருமுறைப்பாராயணம் மற்றும் நாத மங்கள இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் |