பொது அக்டோபர் 28,2020 | 23:00 IST
சவுதி அரேபியாவில் ஜி20 மாநாடு நவம்பர் 21, 22 தேதிகளில் நடக்கிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும்விதமாக 20 ரியால் கரன்சியை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. அந்த கரன்சியின் பின்புறத்தில் உலக வரைபடம் இடம்பெற்றுள்ளது. அந்த வரைபடத்தில் உள்ள பாகிஸ்தானில் POK மற்றும் கில்கித் பல்திஸ்தான் ஆகியவை இடம்பெறவில்லை.
வாசகர் கருத்து