அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி துறையில் ஊழல்

அரசியல் ஜூலை 12,2021 | 16:00 IST

Share

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில், ஊரக வளர்ச்சி அமைச்சர் பெரிய கருப்பன், சாமி தரிசனம் செய்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியில், ஊரக வளர்ச்சி துறை ஊழல் துறையாக இருந்தது என்றார்.


வாசகர் கருத்து