Advertisement

சம்பவம் » டிரைவர் அடித்து கொலை ஆகஸ்ட் 04,2018 16:22 IST

சம்பவம் » டிரைவர் அடித்து கொலை ஆகஸ்ட் 04,2018 16:22 IST

சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஆரோக்கியராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் ஆரோக்கியசாமிக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆரோக்கியசாமி கடப்பாரையால் தாக்கியதில், ஆரோக்கியராஜ் உயிரிழந்தார். ஆரோக்கியசாமியை போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்த கொலையில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தியும், அதுவரை இறந்தவர் உடலை வாங்கபோவதில்லை எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


play button 00:30 துரியோதனன் படுகொலை திருவிழா

துரியோதனன் படுகொலை திருவிழா

play button 00:35 தாயை கொன்ற மகன் கைது

தாயை கொன்ற மகன் கைது

play button 00:41 தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம்

play button 00:45 தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

தேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி

play button 00:43 மழை வேண்டி  அமிர்தவர்ஷினி ராகம்  இசைப்பு

மழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு

play button 04:01 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:35 மே 30ல் பிரதமராக மோடி பதவியேற்பு

மே 30ல் பிரதமராக மோடி பதவியேற்பு

play button 00:51 ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

ஹீமோபிலியா சங்க வெள்ளி விழா

play button 00:28 விஷ்ணு சகஸ்ர  நாம பாராயணம்

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்

play button 00:44 சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

சூறாவளியில் சாய்ந்த மின்கம்பங்கள்

play button 00:38 தேசிய கூடைப்பந்து போட்டி

தேசிய கூடைப்பந்து போட்டி

play button 00:45 தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

தேர்தல் தோல்வி: லாலு சாப்பிட மறுப்பு

play button 00:31 ராமகிருஷ்ணா கிரிக்கெட்: பார்மசி வெற்றி

ராமகிருஷ்ணா கிரிக்கெட்: பார்மசி வெற்றி

play button 00:52 விவசாய நிலத்தில் தஞ்சமடைந்த புலி

விவசாய நிலத்தில் தஞ்சமடைந்த புலி

play button 00:36 பதவி ஏற்பு விழா:பிரதமருக்கு ஜெகன் அழைப்பு

பதவி ஏற்பு விழா:பிரதமருக்கு ஜெகன் அழைப்பு

play button 00:50 ஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்

ஸ்லீப்பர் செல் யார்: தினகரன் விளக்கம்

play button 01:25 யானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை

யானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை

play button 02:53 வடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு

வடபழனி கோயிலில் ஆன்மீக சொற்பொழிவு

play button 00:48 குடிபோதை டிரைவரால் குழந்தை பலி

குடிபோதை டிரைவரால் குழந்தை பலி

play button 01:19 மோடிக்கு ஓபிஎஸ் மீது காதல்: ஈவிகேஎஸ்

மோடிக்கு ஓபிஎஸ் மீது காதல்: ஈவிகேஎஸ்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X