ஆன்மிகம் வீடியோ » ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் ஆகஸ்ட் 05,2018 00:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்று விழா நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றப்பட்டது. ஆகஸ்ட் 11ம்தேதி இரவு சயன சேவையும் நடக்கிறது.
வாசகர் கருத்து