பொது » சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா 2.0 ஆகஸ்ட் 05,2018 18:15 IST
தமிழகம் முழுவதும் 70 இடங்களில் நடைபெறவுள்ள சென்னை சர்வதேச இளைஞர் திருவிழாவில் தொழில்நுட்பம், மேலாண்மை, கலாச்சாரம், விளையாட்டு, தற்காப்பு கலைகள் , கண்காட்சி, அறிவுசார் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், சாகச நிகழ்ச்சிகள் என, 250க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து