Advertisement

சம்பவம் » குடிநீர் இணைப்பில் பல கோடி ஊழல் சிக்கும் அதிகாரிகள் ஆகஸ்ட் 05,2018 18:26 IST

சம்பவம் » குடிநீர் இணைப்பில் பல கோடி ஊழல் சிக்கும் அதிகாரிகள் ஆகஸ்ட் 05,2018 18:26 IST

சிதம்பரம் நகராட்சியில் 2012 ஆம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை குடிநீர் குழாய்கள் புதைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் 4 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குடிநீர் இணைப்புக்கு பித்தளையில் மீட்டர் பொருத்தியதில், சுமார் 620 வீடுகளுக்கு பிளாஸ்டிக் மீட்டர் பொருத்தப்பட்டு 1கோடியே 20 லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த ஊழல்கள் வெளி வந்துள்ளன. இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் அதிகாரி அசோகன் மற்றும் விஜயலட்சுமி, பாண்டியன் உள்ளிட்ட 4 பொறியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


play button 00:22 எஸ்.என்.எம்.வி., விளையாட்டு விழா

எஸ்.என்.எம்.வி., விளையாட்டு விழா

play button 00:23 மாவட்ட பள்ளிகள் கோகோ

மாவட்ட பள்ளிகள் கோகோ

play button 00:24 வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம்

வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம்

play button 00:23 ஹேண்ட்பால் அணி தேர்வு

ஹேண்ட்பால் அணி தேர்வு

play button 00:28 சென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்

சென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்

play button 00:37 தி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது

தி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது

play button 00:37 தென் மண்டல  கபாடி  புதுச்சேரி சாம்பியன்

தென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்

play button 04:03 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-02-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-02-2019 | Short News Round Up | Dinamalar

play button 08:27 ஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா?

ஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா?

play button 00:36 பலாத்காரம் பாதிரியாருக்கு  60 ஆண்டு காவல்

பலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்

play button 00:34 மாநில ஹாக்கி போட்டிகள்

மாநில ஹாக்கி போட்டிகள்

play button 01:50 தமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை

தமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை

play button 00:36 களைகட்டிய சேவல் சண்டை

களைகட்டிய சேவல் சண்டை

play button 00:46 தாக்குதல் குறித்து  இஸ்ரோ ஆய்வு  செய்யும்

தாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்

play button 01:43 தமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

தமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

play button 00:49 11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்

11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்

play button 00:31 டி ஆர் வீட்டில் 3 மதங்கள்

டி ஆர் வீட்டில் 3 மதங்கள்

play button 00:49 கூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை

கூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை

play button 01:07 காங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்

காங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்

play button 00:34 பாதியில் நின்றது வந்தே பாரத்

பாதியில் நின்றது வந்தே பாரத்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X