அரசியல் » அதிமுகவில் கவர்ச்சி தலைவர் இல்லை ஆகஸ்ட் 05,2018 00:00 IST
அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் கருணாநிதி காலத்தில் தான் குடும்ப அரசியல் வந்தது; அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல் இல்லை என்றார். அ.தி.மு.க.வில் மக்களை கவரக்கூடிய தலைவர் இன்று இல்லை; யார் விரும்பினாலும் அ.தி.மு.க.வில் சேர்ந்து பதவியை பிடிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
வாசகர் கருத்து