Advertisement

பொது » அரசின் அலட்சியம் ஸ்தம்பித்தது காவிரி ஆகஸ்ட் 06,2018 00:00 IST

பொது » அரசின் அலட்சியம் ஸ்தம்பித்தது காவிரி ஆகஸ்ட் 06,2018 00:00 IST

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19 ம் தேதி திறக்கப்பட்ட காவிரி தண்ணீர், கல்லணையில் இருந்து கடைமடை பாசனத்திற்காக 22 ம் தேதி திறக்கப்பட்டு, 26 ம் தேதி நாகை மாவட்டம் வந்தடைந்தது. பாசன ஆறுகளில் பாய்ந்தோடும் தண்ணீர், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவதற்கு பதிலாக ஏக்கத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், விளைநிலங்களுக்கு கொண்டு செல்லபடுகிறதா என்றால் கேள்விகுறிதான். புதர்மண்டி... பாசன கிளை வாய்க்கால்கள் துார்வாருப் படாததே... அதற்கு காரணம். இனி அரசை நம்ப முடியாது... என களத்தில் இறங்கிவிட்டனர் கடைமடை விவசாயிகள். காவிரியின் வடிகாலான வெண்ணாற்றில் இருந்து பிரியும் தேவநதி துவங்கும் ஓடாச்சேரியில் இருந்து கடலில் கலக்கும் வரையிலான சுமார் 22 கி.மீ.,துாரத்தை, பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரி வருகின்றனர். ஏக்கருக்கு 300 ரூபாய் வீதம், தங்களுக்குள் பணம் வசூல் செய்து, காவிரியை தங்கள் வசம் கொண்டு வருவதென, ஒற்றுமையாய் போராடி வருகின்றனர் செல்லுார் கிராம விவசாயிகள்..


play button 00:37 கொள்ளை நகைகள் மீட்பு

கொள்ளை நகைகள் மீட்பு

play button 00:23 அண்ணணை வெட்டிய தம்பி

அண்ணணை வெட்டிய தம்பி

play button 00:52 ஏழைகளுக்கு எதிரான கட்சி திமுக  - பொன் ராதா

ஏழைகளுக்கு எதிரான கட்சி திமுக - பொன் ராதா

play button 00:43 ஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை

ஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை

play button 01:19 போலி சிம்  வழங்கிய ஏர்செல்

போலி சிம் வழங்கிய ஏர்செல்

play button 00:32 எருது விடும் விழா கோலாகலம்

எருது விடும் விழா கோலாகலம்

play button 00:27 பீச்வாலிபால் போட்டிகள்

பீச்வாலிபால் போட்டிகள்

play button 01:14 லடாக்கில் இனி 24X7 மின் சப்ளை

லடாக்கில் இனி 24X7 மின் சப்ளை

play button 00:34 டி-20 பைனலில் ஜெயேந்திரா

டி-20 பைனலில் ஜெயேந்திரா

play button 00:35 அய்யா வைகுண்ட சுவாமி தைத்திருவிழா

அய்யா வைகுண்ட சுவாமி தைத்திருவிழா

play button 00:37 மாநில கபடி: சிவகுமார் அணி சாம்பியன்

மாநில கபடி: சிவகுமார் அணி சாம்பியன்

play button 00:21 காரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது

காரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது

play button 00:30 தேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு

தேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு

play button 00:29 கள்ளக்காதல்: பைனான்சியர் கொலை

கள்ளக்காதல்: பைனான்சியர் கொலை

play button 00:41 மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் கைது

மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் கைது

play button 01:02 இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் இஸ்ரோ

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் இஸ்ரோ

play button 00:28 பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிகட்டு

பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிகட்டு

play button 00:40 உணவருந்திய தாய், மகள் பலி

உணவருந்திய தாய், மகள் பலி

play button 01:09 அரசு திட்டத்தைக் கண்டித்து சைக்கிள் பேரணி

அரசு திட்டத்தைக் கண்டித்து சைக்கிள் பேரணி

play button 00:43 இளைஞர்கள் தகராறு வாகனங்கள் சூறை

இளைஞர்கள் தகராறு வாகனங்கள் சூறை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X