விளையாட்டு » தடகள வீரர்கள் தேர்வு ஆகஸ்ட் 09,2018 17:21 IST
தமிழக தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்றவுள்ள கோவை மாவட்ட வீரர்கள் தேர்வு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்தினர். உடல்கூறு, வீரர்களின் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு நடைபெற்றது.
வாசகர் கருத்து