பொது » பூக்கள் மூன்று மடங்கு விலை ஆகஸ்ட் 10,2018 00:00 IST
ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இரு நாட்களுக்கு முன் வரை, கிலோ 150 க்கு விற்கப்பட்ட மல்லிகை தற்போது 450 ரூபாய்க்கும் பிச்சிப்பூ 625 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வாசகர் கருத்து