விளையாட்டு » சென்னை செஸ்; நரேஷ், பிருந்தா சாம்பியன் ஆகஸ்ட் 10,2018 20:37 IST
சென்னை மண்டல அளவிலான சதுரங்க போட்டிகள் கொடுங்கையூரில் உள்ள FES மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 18 பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. 11 வயது ஆண்கள் பிரிவில் நிஷால் முதலிடத்தையும் சுரேஷ்குமார் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
வாசகர் கருத்து