Advertisement

பொது » பிரஷரை குறைப்பது தான் சவால் : விஜயபாஸ்கர் ஆகஸ்ட் 11,2018 19:08 IST

பொது » பிரஷரை குறைப்பது தான் சவால் : விஜயபாஸ்கர் ஆகஸ்ட் 11,2018 19:08 IST

மகப்பேறின் போது, தாய் இறப்பு விகிதத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. ஆனால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் தான் அரசுக்கு சவாலாக உள்ளது. அதை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக புதிய முயற்சியை தமிழக அரசு எடுத்து வருவதாக, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஆங்கில மருத்துவத்தை மட்டும் ஊக்குவிக்கிறது என்று கூறுவது தவறு. பாரம்பரிய மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கர்ப்பிணி பெண்கள் உளுந்து தைலத்தை அடிவயிற்றில் தடவினால் சுகபிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, மகப்பேறு பெண்களுக்காக 11 இயற்கை மருந்துகள் அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்ஜீவனி பெட்டகத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகப்பேறின் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.


play button 01:08 விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

play button 01:35 இலவச பெட்ரோல் அதிமுக வேட்பாளர்  கணக்கில் சேர்ப்பு

இலவச பெட்ரோல் அதிமுக வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு

play button 01:02 தேர்தல் ஆணைய நேர்மையில்  சந்தேகம்

தேர்தல் ஆணைய நேர்மையில் சந்தேகம்

play button 01:09 தினகரனுக்கு குக்கர் இல்லை கடைசி வாய்ப்பும் போச்சு

தினகரனுக்கு குக்கர் இல்லை கடைசி வாய்ப்பும் போச்சு

play button 00:43 பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை?

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை?

play button 01:15 'போலீஸ் தான் திருட சொன்னாங்க...' போட்டு உடைத்த 'பசங்க'

'போலீஸ் தான் திருட சொன்னாங்க...' போட்டு உடைத்த 'பசங்க'

play button 00:33 பைக் ஷோரூமில் பயங்கர தீ

பைக் ஷோரூமில் பயங்கர தீ

play button 04:59 பறக்கும் படை பணம், பொருள் பக்...பக்...

பறக்கும் படை பணம், பொருள் பக்...பக்...

play button 05:03 தேர்தல் துறைக்கே  சவால் விட்ட  தனியார் பள்ளி

தேர்தல் துறைக்கே சவால் விட்ட தனியார் பள்ளி

play button 05:03 தேர்தல் துறைக்கே  சவால் விட்ட  தனியார் பள்ளி

தேர்தல் துறைக்கே சவால் விட்ட தனியார் பள்ளி

play button 05:03 தேர்தல் துறைக்கே  சவால் விட்ட  தனியார் பள்ளி

தேர்தல் துறைக்கே சவால் விட்ட தனியார் பள்ளி

play button 05:00 திறன் மேம்பாடுக்கு வழிவகுக்கும் கலை படிப்புகள்

திறன் மேம்பாடுக்கு வழிவகுக்கும் கலை படிப்புகள்

play button 02:52 பிறந்தது தவறு தான் : ஆனாலும் பெருமையே

பிறந்தது தவறு தான் : ஆனாலும் பெருமையே

play button 01:30 சமூக  வலைதளங்களுக்கு தடை...?

சமூக வலைதளங்களுக்கு தடை...?

play button 03:32 வெற்றிவேலு ஒரு ஆளே இல்ல | R.S.Rajesh Exclusive Interview

வெற்றிவேலு ஒரு ஆளே இல்ல | R.S.Rajesh Exclusive Interview

play button 01:07 பணிமனையில் தீ  3 பஸ் நாசம்

பணிமனையில் தீ 3 பஸ் நாசம்

play button 00:22 தியாகராஜர்  அஜபா நடனம்

தியாகராஜர் அஜபா நடனம்

play button 01:31 விஜயகாந்த் சோர்வுக்கு திமுகவே காரணம்

விஜயகாந்த் சோர்வுக்கு திமுகவே காரணம்

play button 02:04 முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்

முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்

play button 02:10 நோட்டா வேண்டாம் : திருநாவுக்கரசர் கெஞ்சல்

நோட்டா வேண்டாம் : திருநாவுக்கரசர் கெஞ்சல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X