ஆன்மிகம் வீடியோ » காஞ்சிபுரம் நடராஜர் கோவிலில் ஆடித்திருவிழா ஆகஸ்ட் 12,2018 00:00 IST
காஞ்சிபுரம் நாகலுத்து மேடு பகுதியில் சிவகாமி சமேத நடராஜர் திருகோவிலில் ஸ்ரீ கங்கையம்மன் ஸ்ரீ தும்பவணம் மாரியம்மனுக்கு சித்திரை மற்றும் ஆடி மாத திருவிழா 3 நாட்கள் நடந்தது. ஸ்ரீ கங்கையம்மன் மற்றும் ஸ்ரீ தும்பவணம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டன.
வாசகர் கருத்து