Advertisement

விவசாயம் » துளிர்விடும் நெல்மணிகள் கண்ணீரில் விவசாயிகள் ஆகஸ்ட் 12,2018 19:46 IST

விவசாயம் » துளிர்விடும் நெல்மணிகள் கண்ணீரில் விவசாயிகள் ஆகஸ்ட் 12,2018 19:46 IST

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நாகை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதலுக்காக 53 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் திருமருகல் ஒன்றியத்தில் அம்பல் கிராமத்தில் திறந்த வெளி நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை ஈரப்பதம் என நாட்கணக்கில் காத்திருக்க வைப்பதோடு, திறந்த வெளியில் கிடப்பதால், மழையில் நனைந்து, நெல் மணிகள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் சிரமப்பட்டு சாகுபடி செய்த நெல்மணிகள் தங்கள் கண்முன் துளிர்விடுவதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.


play button 00:31 மாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்

மாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்

play button 05:55 பழி தீர்க்குமா இந்தியா

பழி தீர்க்குமா இந்தியா

play button 00:30 சீட் கேரண்டி கிடையாது

சீட் கேரண்டி கிடையாது

play button 00:16 மாநில ஐவர் கால்பந்து

மாநில ஐவர் கால்பந்து

play button 00:31 மீண்டும் பிடிபட்ட சின்னதம்பி

மீண்டும் பிடிபட்ட சின்னதம்பி

play button 00:25 சிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு

சிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு

play button 00:43 தென் மண்டல கபாடி போட்டி

தென் மண்டல கபாடி போட்டி

play button 01:35 ஆட்சிக்கு வந்ததும் கிரண்பேடியைத்  தூக்கி எறிஞ்சுடுவோம்

ஆட்சிக்கு வந்ததும் கிரண்பேடியைத் தூக்கி எறிஞ்சுடுவோம்

play button 03:52 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:38 கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா

கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா

play button 01:59 தீவிரவாதிகள் தாக்குதலில் அரியலூர் வீரர் வீரமரணம்

தீவிரவாதிகள் தாக்குதலில் அரியலூர் வீரர் வீரமரணம்

play button 00:37 வந்தே பாரத்  எக்ஸ்பிரஸ்  துவக்கம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் துவக்கம்

play button 00:37 திருப்பதி கோயிலில் தெப்பல் உற்சவம்

திருப்பதி கோயிலில் தெப்பல் உற்சவம்

play button 00:33 மாவட்ட அளவிலான போட்டிகள்

மாவட்ட அளவிலான போட்டிகள்

play button 00:36 அதுக்குள்ளேயே ஸ்டார்ட் ஆயிடுச்சு 'டோக்கன் சிஸ்டம்'

அதுக்குள்ளேயே ஸ்டார்ட் ஆயிடுச்சு 'டோக்கன் சிஸ்டம்'

play button 01:03 விவசாயிகளுக்கு  ரூ. 92 கோடி மதீப்பில்  தொகுப்புதிட்டம்

விவசாயிகளுக்கு ரூ. 92 கோடி மதீப்பில் தொகுப்புதிட்டம்

play button 00:49 பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்போம்

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்போம்

play button 01:11 மகனை இழந்த தந்தையின் வீர சபதம்

மகனை இழந்த தந்தையின் வீர சபதம்

play button 00:31 அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

play button 00:28 ரயில் மோதி சிறுவன் பலி

ரயில் மோதி சிறுவன் பலி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X