Advertisement

அரசியல் » பார்லி தேர்தலுடன் சேர்த்து 11 சட்டசபைக்கும் தேர்தல் ஆகஸ்ட் 14,2018 14:02 IST

அரசியல் » பார்லி தேர்தலுடன் சேர்த்து 11 சட்டசபைக்கும் தேர்தல் ஆகஸ்ட் 14,2018 14:02 IST

நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு 2019 மே மாதம் தேர்தல் நடக்க வேண்டும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டீஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு ஜனவரியில் தேர்தல் நடத்த வேண்டும். இவை பா ஜ க ஆளும் மாநிலங்கள். காங்கிரஸ் ஆளும் மிசோரத்தில் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்த வேண்டும். இந்த 4 மாநிலங்களிலும், ஆட்சிக் காலம் முடிந்ததும் சில மாதங்களுக்கு கவர்னர் ஆட்சியை அமல்படுத்த பா ஜ க விரும்புகிறது. அதே போல, பா ஜ க ஆளும் ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு நடக்க வேண்டிய சட்டசபைதேர்தலை முந்தள்ளலாம் என்பது அக்கட்சியின் திட்டம். இவை தவிர ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் பார்லிமென் ட் தேர்தலை ஒட்டியே சட்டசபை தேர்தலும் வருகிறது. இதோடு 2020 ல் தேர்தல் நடக்க வேண்டிய பிகாரையும் சேர்த்துள்ளது பா ஜ க. அங்கு இக்கட்சி கூட்டணீ அரசில் பங்கேற்றுள்ளது.


play button 00:35 தேசிய அளவிலான வலைப்பந்து போட்டி

தேசிய அளவிலான வலைப்பந்து போட்டி

play button 03:44 பா.ம.க போட்ட கண்டிஷன்

பா.ம.க போட்ட கண்டிஷன்

play button 07:04 நட்டோம்… விற்றோம்… லாபம் பார்க்கிறோம்… ஆன்லைன் விவசாயிகள் அசத்தல்

நட்டோம்… விற்றோம்… லாபம் பார்க்கிறோம்… ஆன்லைன் விவசாயிகள் அசத்தல்

play button 00:18 கிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா

கிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா

play button 00:28 கல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி

கல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி

play button 00:24 மாவட்ட பள்ளிகள் கோகோ

மாவட்ட பள்ளிகள் கோகோ

play button 05:14 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:25 கல்யாண வெங்கட்ரமணர் கோயில் தேரோட்டம்

கல்யாண வெங்கட்ரமணர் கோயில் தேரோட்டம்

play button 02:04 அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க  கூட்டணி

அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி

play button 00:46 தினகரன் தேர்தலை சந்திக்க மாட்டார்

தினகரன் தேர்தலை சந்திக்க மாட்டார்

play button 00:20 முதல்வர் கோப்பைக்கான  போட்டி

முதல்வர் கோப்பைக்கான போட்டி

play button 15:43 திருந்தி வந்தால்  ஏற்பேன்

திருந்தி வந்தால் ஏற்பேன்

play button 00:37 வெளியுறவுத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

வெளியுறவுத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

play button 00:32 இலவச மாடு வழங்க ஐகோர்ட் கிளை தடை

இலவச மாடு வழங்க ஐகோர்ட் கிளை தடை

play button 00:18 ஆற்றுகால் பொங்கல் விழா

ஆற்றுகால் பொங்கல் விழா

play button 00:33 பொய்வழக்கை உடைப்பேன் : முருகன் ஆவேசம்

பொய்வழக்கை உடைப்பேன் : முருகன் ஆவேசம்

play button 00:32 1483 பவுன் தங்க நகை  கொள்ளை

1483 பவுன் தங்க நகை கொள்ளை

play button 02:02 வி.ஏ.ஓ., இல்லைனா சஸ்பெண்ட் தான்

வி.ஏ.ஓ., இல்லைனா சஸ்பெண்ட் தான்

play button 00:27 பிளாஸ்டிக் கடையில்  தீவிபத்து

பிளாஸ்டிக் கடையில் தீவிபத்து

play button 00:41 கடன் தொல்லையால் காவலர் தற்கொலை

கடன் தொல்லையால் காவலர் தற்கொலை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X