பொது » கர்நாடகா அனுமதி வேண்டும்: தம்பிதுரை ஆகஸ்ட் 16,2018 17:45 IST
காவிரியில் அணை கட்ட கர்நாடகாவிடம் அனுமதி பெற வேண்டும் என லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி, அமராவதி, நொய்யல் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு குறித்து கரூரில் ஆய்வு மேற்கொண்ட அவர், நதி அனைவருக்கும் பொதுவானது என்றும், வெள்ள பாதிப்பிலிருந்து தமிழகத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வாசகர் கருத்து