Advertisement

அரசியல் » வெளிநாட்டு தலைவர்கள் இறுதி அஞ்சலி ஆகஸ்ட் 17,2018 19:58 IST

அரசியல் » வெளிநாட்டு தலைவர்கள் இறுதி அஞ்சலி ஆகஸ்ட் 17,2018 19:58 IST

ஸ்திரிதி ஸ்தலம் பகுதியில் தகனத்திற்காக வைக்கப்பட்ட வாஜ்பாயின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு மற்றும் முப்படை தளபதிகளும் இறுதியஞ்சலி செலுத்தினர். வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் அண்டை நாட்டு தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பூட்டான் மன்னர் ஜிக்மே வாங்சுக், ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச அமைச்சர் அபுல் ஹாசன் மகமூத் அலி, இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வளர்ப்பு மகள் நமீதா தீ மூட்ட வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.


play button 02:49 விடாமல் முயன்றால் வெற்றிதான்

விடாமல் முயன்றால் வெற்றிதான்

play button 00:41 திருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்

திருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்

play button 01:05 போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் பரிசு

போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் பரிசு

play button 00:54 களைகட்டிய எருதாட்டம்

களைகட்டிய எருதாட்டம்

play button 01:07 அதிமுக ஆட்சியை காப்பாற்றுவது யார்? ரகசியம் அம்பலம் கட்சிகள் அதிர்ச்சி

அதிமுக ஆட்சியை காப்பாற்றுவது யார்? ரகசியம் அம்பலம் கட்சிகள் அதிர்ச்சி

play button 00:41 பில் தரலன்னா சாப்பாடு ப்ரீ

பில் தரலன்னா சாப்பாடு ப்ரீ

play button 04:54 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:33 மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

play button 00:27 கூண்டில் சிக்கிய புலி

கூண்டில் சிக்கிய புலி

play button 00:17 டென்னிஸ் பயிற்சி முகாம்

டென்னிஸ் பயிற்சி முகாம்

play button 00:28 ஐவர் கால்பந்து: பைனலில் தேனி எப்.சி.,

ஐவர் கால்பந்து: பைனலில் தேனி எப்.சி.,

play button 00:42 காவலப்பட்டி மக்களின் சலங்கைமாடு ஆட்டம்

காவலப்பட்டி மக்களின் சலங்கைமாடு ஆட்டம்

play button 00:18 மீனம்

மீனம்

play button 00:21 கும்பம்

கும்பம்

play button 00:20 மகரம்

மகரம்

play button 00:21 தனுசு

தனுசு

play button 00:23 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:19 துலாம்

துலாம்

play button 00:22 கன்னி

கன்னி

play button 00:20 சிம்மம்

சிம்மம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X