பொது » உணவு பதப்படுத்துதல் சர்வதேச கருத்தரங்கம் ஆகஸ்ட் 18,2018 11:00 IST
தஞ்சாவூரில் மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் சார்பில் உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்பங்களின் சமீபத்திய மேம்பாடுகள் எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கினை, மத்திய உணவு தொழில் அமைச்சக செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த வல்லுநர்கள் 8க்கும் மேற்பட்டோர் சர்வதேச நாடுகளிலிருந்தும், இந்திய வல்லுநர்கள் 77 பேரும் கருத்துரை வழங்குகின்றனர்.
வாசகர் கருத்து