விளையாட்டு » வினேஷ் போகத் தங்கம் வென்றார் ஆகஸ்ட் 20,2018 19:00 IST
2ம் நாளான திங்களன்று மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜப்பானின் யுகி இரீயை வினேஷ் போகத் வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
வாசகர் கருத்து