சிறப்பு தொகுப்புகள் » ஹோட்டலில் உணவு வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5% தள்ளுபடி ஆகஸ்ட் 21,2018 21:13 IST
ஹோட்டல்களில் உணவை பார்சல் செய்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதற்கான பாத்திரங்கள் மற்றும் பைகளை உடன் கொண்டு வந்தால் அவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து