பொது » அரசு ஊழியர்களுக்கு வாடகைப் படி உயர்வு ஆகஸ்ட் 22,2018 13:00 IST
மத்திய அரசின் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை நாட்டிலேயே தில்லி, புதுச்சேரி மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தியுள்ளன. அரசு ஊழியர்களுக்கு பக்ரீத் பண்டிகையின் பரிசாக வீட்டு வாடகைப் படியை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அமல்படுத்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி புதுவை நகராட்சி ஊழியர்களுக்கு அவர்களது அடிப்படை ஊதியத்தில் 16 சதவீதமும், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 8 சதவீதமும் வீட்டு ஊமையாக்கிய ஊனம்வாடகைப்படி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.
வாசகர் கருத்து