விளையாட்டு » 3வது டெஸ்ட்: இந்திய அணி அசத்தல் வெற்றி ஆகஸ்ட் 22,2018 17:21 IST
521 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இங்கிலந்து அணி 104 புள்ளி 5 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 317 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்தியா அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்களையும், பூம்ரா 5 விக்கட்டுகளையும், வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு2 என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.
வாசகர் கருத்து