சம்பவம் » பயங்கர விபத்து கைக்குழந்தை தப்பிய அதிசயம் ஆகஸ்ட் 22,2018 20:07 IST
சினிமா ஸ்டண்ட் காட்சிகளை மிஞ்சும் வகையில் பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு புறநகரிலுள்ள நெடுஞ்சாலையில் கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
வாசகர் கருத்து