பொது » பூக்கள் விலை சரிவு ஆகஸ்ட் 23,2018 19:05 IST
கேரளா மழை, வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதால் அம்மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிற்கு செல்ல வேண்டிய மலர்கள் ஒசூர் சந்தையில் தேங்கியிருப்பதால் விலை குறைந்துள்ளது.
வாசகர் கருத்து