அரசியல் » தி.மு.க., தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்புமனு ஆகஸ்ட் 26,2018 12:51 IST
தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி மறைவை தொடர்ந்து அப்பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் 28ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு, முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு எடுத்தனர்.
வாசகர் கருத்து