அரசியல் » தமிழக அரசின் செயல் நியாயமானது ஆகஸ்ட் 26,2018 14:00 IST
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு செய்வது அனைத்தும் நியாயமானதே, எந்தவித முரண்பாடான செயல்களும் செய்யவில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.
வாசகர் கருத்து