Advertisement

சம்பவம் » தலை துண்டான மாணவன் தப்பி ஓடும் வீடியோ ஆகஸ்ட் 27,2018 17:00 IST

சம்பவம் » தலை துண்டான மாணவன் தப்பி ஓடும் வீடியோ ஆகஸ்ட் 27,2018 17:00 IST

பொன்னேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த கல்லூரி மாணவன் மவுலீஸ்வரனை கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் வியாழன் இரவு பிடித்துச்சென்றனர். மறுநாள் பிற்பகலில் மவுலீஸ்வரன் தலை துண்டான நிலையில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். மவுலீஸ்வரனை கொன்றுவிட்டதாக கூறி, பொன்னேரியில் சக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளி அதிகாலையே மவுலீஸ்வரன் தப்பி ஓடியதாக கூறும் ஆர்.பி.எப்., அவர் அரை நிர்வாணமாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து ஓடும் சி சி டிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது. ஆர்.பி.எப்., கூறுவதைப்போல மவுலீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது இன்னமும் உறுதியாகவில்லை. ரயில்வே பொருட்களை திருடியதாக ஏற்கனவே மவுலீஸ்வரன் மீது வழக்கு உள்ளது. அவனது மர்ம மரணத்தின் பின்னணியில் ரயில்வே பொருட்களை திருடும் மாபியா கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, மவுலீஸ்வரன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரியில் 2வது நாளாக போராட்டங்கள் நடந்தன.


play button 00:49 தேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை

தேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை

play button 02:09 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 7 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 7 pm Round Up | Dinamalar

play button 00:44 இடைத் தேர்தலில் திமுக வெற்றி

இடைத் தேர்தலில் திமுக வெற்றி

play button 00:25 எம்.பி.,யாகும்  4 எழுத்தாளர்கள்

எம்.பி.,யாகும் 4 எழுத்தாளர்கள்

play button 03:26 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 6 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 6 pm Round Up | Dinamalar

play button 00:59 விளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி

விளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி

play button 01:15 வஞ்சம் தீர்த்த  டெல்டா விவசாயிகள்

வஞ்சம் தீர்த்த டெல்டா விவசாயிகள்

play button 03:18 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 5 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 5 pm Round Up | Dinamalar

play button 01:23 தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

play button 00:36 சிறுத்தைக்கு ஏற்பட்ட  சிக்கல்

சிறுத்தைக்கு ஏற்பட்ட சிக்கல்

play button 03:43 தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

play button 02:33 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

play button 00:31 அமேதியில் ராகுல் தோல்வி உறுதியாகிறது

அமேதியில் ராகுல் தோல்வி உறுதியாகிறது

play button 00:57 ஒட்டு எண்ணும் இடத்தில் தள்ளுமுள்ளு...  வாக்குவாதம்

ஒட்டு எண்ணும் இடத்தில் தள்ளுமுள்ளு... வாக்குவாதம்

play button 00:25 மானாமதுரையில் இயந்திரம் பழுது: ஓட்டுச்சீட்டு எண்ண முடிவு

மானாமதுரையில் இயந்திரம் பழுது: ஓட்டுச்சீட்டு எண்ண முடிவு

play button 02:33 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News3pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News3pm Round Up | Dinamalar

play button 03:22 காங்கிரசுக்கு லட்சம்: திமுகவுக்கு அரைலட்சம் ஓட்டுகள் முன்னிலை

காங்கிரசுக்கு லட்சம்: திமுகவுக்கு அரைலட்சம் ஓட்டுகள் முன்னிலை

play button 02:28 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News2pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News2pm Round Up | Dinamalar

play button 00:30 நீலகிரியில் மீண்டு(ம்) வருகிறார் ஆ.ராசா

நீலகிரியில் மீண்டு(ம்) வருகிறார் ஆ.ராசா

play button 00:54 வி.ஐ.பி., வேட்பாளர்களுக்கு சறுக்கல்

வி.ஐ.பி., வேட்பாளர்களுக்கு சறுக்கல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X