Advertisement

அரசியல் » அதிபரின் கொடி குழப்பம் ஆகஸ்ட் 28,2018 18:32 IST

அரசியல் » அதிபரின் கொடி குழப்பம் ஆகஸ்ட் 28,2018 18:32 IST

மறைந்த அமெரிக்க தலைவர் செனட்டர் ஜான் மெக்கெய்னுக்கு அஞ்சலி செலுத்த தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட மறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கோபத்துக்கு பணிந்து தேசியக்கொடி உத்தரவில் கையெழுத்திட்டார். தேசிய அளவில் பிரபலமான தலைவர்கள் சாகும்போது உடல் அடக்கம் முடியும்வரை தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுவது வாடிக்கை. மெக்கெய்னும் ட்ரம்ப்பும் குடியரசு கட்சியினர்தான் என்றாலும் பகிரங்கமாக விமர்சனம் செய்பவர் என்பதால் மெக்கெய்னை ட்ரம்புக்கு பிடிக்காது. வியட்நாம் போரில் கைதியாக பிடிபட்டு 5 வருட சிறைவாசம், சித்ரவதைக்கு பிறகு விடுதலையாகி அரசியலுக்கு வந்த கடற்படை விமானி மெக்கெய்ன். போர் அனுபவம் கொண்ட அரசியல்வாதிகள் என்றால் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு கிட்டும். ஆனால் அந்த மரியாதையைகூட மெக்கெய்னுக்கு கொடுக்க மனமில்லை ட்ரம்ப்புக்கு. “எதிரியிடம் சிக்காத வீரர்களைதான் எனக்கு பிடிக்கும்” என்று சொல்லி மெக்கெய்னை நக்கலடித்தார். மெக்கெய்ன் மரணம் அடைந்ததும் அமெரிக்க பார்லிமென் ட் கட்டிடம் உட்பட நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்துக்கு இறங்கியது. அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையிலும் அது நடந்தது. ஆனால் ட்ரம்ப் கடுப்பாகி கேள்வி கேட்டதால் வெள்ளை மாளிகை மீது கொடி முழுக்கம்பத்துக்கு ஏறியது. என்றாலும் நாட்டு மக்களும் ஊடகங்களும் மெக்கெய்னுக்கு புகழாரம் சூட்டியும் ட்ரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் அழுத்தம் கொடுத்ததால் கொடி இறக்க வேண்டாவெறுப்பாக உத்தரவிட்டார் ட்ரம்ப். அமெரிக்கா ***


play button 26:07 தினமலர் வழிகாட்டி 2ம் நாள் நிகழ்ச்சி

தினமலர் வழிகாட்டி 2ம் நாள் நிகழ்ச்சி

play button 00:47 இது எலக் ஷன் ஹோலி

இது எலக் ஷன் ஹோலி

play button 00:45 தேர்தல் அறிக்கையை  குப்பையில் போடுங்க

தேர்தல் அறிக்கையை குப்பையில் போடுங்க

play button 00:38 பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

play button 01:00 அதிருப்தியால் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

அதிருப்தியால் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

play button 01:22 பறிமுதல் செய்யப்பட்ட லட்சங்கள்

பறிமுதல் செய்யப்பட்ட லட்சங்கள்

play button 04:58 இருபது ரூபாய் நோட்டு ஃபார்முலா| Exclusive Interview Thanga TamilSelvan | AMMK

இருபது ரூபாய் நோட்டு ஃபார்முலா| Exclusive Interview Thanga TamilSelvan | AMMK

play button 04:56 செய்திசுருக்கம் |Seithi Surukkam 21-03-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 21-03-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:19 பங்குனி உத்திர  செடல் திருவிழா

பங்குனி உத்திர செடல் திருவிழா

play button 00:49 நிரவ் மோடி வழக்கில் கைகொடுக்கும் அனுபவம்

நிரவ் மோடி வழக்கில் கைகொடுக்கும் அனுபவம்

play button 00:44 2,000 நிதியுதவி திட்டம் திடீர் நிறுத்தம்

2,000 நிதியுதவி திட்டம் திடீர் நிறுத்தம்

play button 00:33 கனகராஜ் உடல் நல்லடக்கம்

கனகராஜ் உடல் நல்லடக்கம்

play button 00:34 பழநி கோயில் தேரோட்டம்

பழநி கோயில் தேரோட்டம்

play button 05:08 தினமலர் வழிகாட்டி சென்னையில் துவக்கம்

தினமலர் வழிகாட்டி சென்னையில் துவக்கம்

play button 00:29 நாளிதழ் எரிப்பு வழக்கு: 9பேருக்கு ஆயுள்

நாளிதழ் எரிப்பு வழக்கு: 9பேருக்கு ஆயுள்

play button 01:26 கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

play button 01:43 கச்சேரி… குத்தாட்டம்…. அதிமுக களைகட்டுது

கச்சேரி… குத்தாட்டம்…. அதிமுக களைகட்டுது

play button 00:21 அதிமுக காரில் 95ஆயிரம் பறிமுதல்

அதிமுக காரில் 95ஆயிரம் பறிமுதல்

play button 01:29 பொள்ளாச்சி வழக்கில் காங்., தலைவருக்கு சம்மன்

பொள்ளாச்சி வழக்கில் காங்., தலைவருக்கு சம்மன்

play button 07:47 நெடுநல்வாடை வெற்றிவிழா

நெடுநல்வாடை வெற்றிவிழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X