Advertisement

சிறப்பு தொகுப்புகள் » கடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை ஆகஸ்ட் 29,2018 20:00 IST

சிறப்பு தொகுப்புகள் » கடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை ஆகஸ்ட் 29,2018 20:00 IST

புதுச்சேரியின் அடையாளங்களில் மறைக்க முடியாத ஒன்று கடற்கரை. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கற்குவியல்களைப் பார்த்தவாறும், அதன் மீது ஏறி செல்பி எடுத்தவாறும் செல்வர். என்னதான், இங்கு காந்தி சிலை, கார்கில் நினைவுத்தூண், டுப்ளெக்ஸ் சிலை பிரஞ்சு நினைவுத்தூண் என எத்தனை இருந்தாலும், கடற்கரையில் இறங்கி கால் நனைத்து, விளையாடுவது தனி சுகம்.... ஒரு காலத்தில் புதுச்சேரி கடற்கரையில் மணலில் விளையாட கரைகள் இருந்தன. காலப்போக்கில் மணற்பரப்புகள் அழிந்தன. தண்ணீரில் நிற்கக் கூட முடியாமல் கடல் வெறும் காட்சிப் பொருளாக மாறியது தற்போது, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகமும், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, 52 ரூபாய் மதிப்பில் செயற்கை மணற்பரப்பு உருவாக்கும் திட்டத்தை மார்ச் மாதத்தில் தொடங்கியது. முதற்கட்டமாக தலைமைசெயலகம் எதிரில் முக்கோண வடிவில், இரும்பால் ஆன ராட்சத மிதவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 50 மீட்டர் அகலம், 60 மீட்டர் நீளம், 900 டன் எடைகொண்ட இந்த மிதவையால், அலையின் வேகம் கட்டுப்படுத்தபட்டு, மணல் அடித்து செல்லாமல் தடுக்கப்படும். அடுத்தக்கட்டமாக இதே போன்ற ராட்சத மிதவை டுப்ளெக்ஸ் சிலை அருகே நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு மிதவைகள் மூலம் 1.2 கி.மீ துரத்திற்கு மணற்பரப்பு உருவாகும். கற்குவியல்களை மட்டுமே ரசித்த சுற்றுலா பயணிகளுக்கு, இந்த செயற்கை மணற்பரப்பு மேலும் மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமே இல்லை.....


play button 00:32 இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி

இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி

play button 06:55 திருமணம்  (சில திருதங்களுடன்) - இசை வெளியீட்டு விழா

திருமணம் (சில திருதங்களுடன்) - இசை வெளியீட்டு விழா

play button 00:23 அஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி

அஞ்சல் ஹாக்கி; தமிழகம் 2வது வெற்றி

play button 00:59 பா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்

பா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்

play button 01:04 ஸ்டான்லி பிணவறையில் சீட்டாட்டம்

ஸ்டான்லி பிணவறையில் சீட்டாட்டம்

play button 05:05 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:22 விஷவாயு தாக்கி 2பேர் பலி

விஷவாயு தாக்கி 2பேர் பலி

play button 00:54 தென்னிந்திய கால்பந்து போட்டி

தென்னிந்திய கால்பந்து போட்டி

play button 01:06 வெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை  மரணம்

வெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்

play button 00:37 ரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது

ரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது

play button 00:38 கிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

கிரிக்கெட் : கிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

play button 01:33 ரஜினி ஸ்டைலில் சிகரெட்; ரசிகர் அடித்து கொலை!

ரஜினி ஸ்டைலில் சிகரெட்; ரசிகர் அடித்து கொலை!

play button 00:50 மிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு

மிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு

play button 00:41 ஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

ஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

play button 00:42 பைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை

பைபர் படகுகள் சேதம் போலீஸ் விசாரணை

play button 00:44 பாஜக-அதிமுக  கூட்டணி..?

பாஜக-அதிமுக கூட்டணி..?

play button 01:22 போலியோ முகாம் தள்ளிவைப்பு

போலியோ முகாம் தள்ளிவைப்பு

play button 00:39 தேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு

தேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு

play button 02:09 ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள்  ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu

play button 00:59 ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X