விளையாட்டு » இன்ஜினியரிங் மாணவியர் கூடைப்பந்து ஆகஸ்ட் 30,2018 18:08 IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோவை பத்தாவது மண்டல இன்ஜினியரிங் கல்லூரி மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, பேரூர் எஸ்.ஆர்.ஐ.டி., கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் 8 கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று போட்டியில் எஸ்.ஆர்.ஐ.டி., கல்லூரி, சி.ஐ.இ.டி., கல்லூரியையும், ஈஸ்வர் கல்லூரி, என்.ஐ.இ.டி., கல்லூரியையும், கிருஷ்ணா கல்லூரி, மகாலிங்கம் கல்லூரியையும் வென்றது.
வாசகர் கருத்து