பொது » டவர் அமைக்க எதிர்ப்பு ஆகஸ்ட் 31,2018 13:13 IST
கோத்தகிரியை அடுத்த கேர்பெட்டா கிராமத்தின் நடுவே செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள் ஒதுக்குபுறமான இடத்தில் டவர் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து