Advertisement

சினிமா வீடியோ » சினிமா சினிமா செப்டம்பர் 03,2018 09:00 IST

சினிமா வீடியோ » சினிமா சினிமா செப்டம்பர் 03,2018 09:00 IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூனில் நடைபெற்றது. சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்கிறது படக்குழு. தன் தந்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் கனா படத்திற்காக தனது அப்பாவுடன் இணைந்து ஒரு பாடல் பாடினார் ஆராதனா. இப் பாட்டை ஒரு கோடி பேர் பார்த்துள்ளாங்களாம். துாங்காவனம் பட இயக்குனர் அடுத்தாக கமல் தயாரிப்பில் விக்ரம், அக்ஷராஹாசன் நடிப்பில் இயக்கும் படத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. பாலிவுட்டின் ஜாம்பவனான அமிதாப்பச்சன் முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார், இப் படத்திற்கு உயர்ந்த மனிதன் என் பெயரிட்டுள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவும் முதன்தை ரோலில் நடிக்கும் இப்படத்தை கள்வனின் காதலி பட இயக்குனர் தமிழ்வாணன் இயக்குகிறார். தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு இயக்குனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம்ரவியும் தயாராகவுள்ள நிலையில், தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். சினிமாவுக்கு வந்த 15 வருடங்கள் ஆன போதும், தற்போது நடித்து வரும் மாயோன் படத்திற்கு இசைஞானி இசையமைப்பது தனக்கு ரொம்ப பெருமைாயகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்து வருகிறார் சிபிராஜ். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணே கலைமானே வெளியாகவுள்ள நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் கமிட் ஆகியுள்ள அவர், அதனைத் தொடர்ந்து தொட்டா சிணுங்கி, பிரியசகி படங்களை இயக்கிய அதியமான் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நமீதா, மிக தீவிரமான அசைவப்பிரியை. நமீதாவிற்கு 'சிக்கன்' என்றால் உயிர். மூன்று நேர உணவிலும் அவருக்கு 'சிக்கன்' வேண்டும். அத்தனை 'சிக்கன் பிரியை'யாக இருந்த அவர், இப்போது தீவிர சைவத்துக்கு மாறிவிட்டார். இனிமேல் அசைவ உணவுகளை தொடுவ தில்லை என்று நமீதா தனக்குள் சபதமே எடுத்து இருக்கிறார்! ரஷியாவை சேர்ந்த காதலரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படுகிறார். ஸ்ரேயா இதற்காக தனது தோற்றத்தை மேலும் இளமையாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் 'வீர போக வசந்த ராயலு' என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு விளையாட்டு வீராங்கனை வேடம். இதற்காக அவர் தனது சிகையலங்காரத்தை மாற்றி இருக்கிறார்! கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா ஆகிய மூவரும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் இப்போது, சமந்தாவும் இணைந்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்காக சில புதுமுக டைரக்டர்களிடம் அவர் கதை கேட்டு இருக்கிறார்! இயக்குநர் பிரியதர்ஷன், 'நிமிர்' படத்தை அடுத்து மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'மரக்கார்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாள சினிமா உலகில் அதிக பட்ஜெட் படமாக இது எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தன்னை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய குரு என்பதால் மறுப்பு சொல்லாமல் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார் கீர்த்தி. '8 தோட்டாக்கள்' பட இயக்குனர் அடுத்ததாக அதர்வாவை வைத்து இயக்கும் 'குருதி ஆட்டம்' படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார் புதிய படமொன்றை இயக்குகிறார். பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு தேள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி', 'திருத்தம்', 'மதுரை சம்பவம்', ' ' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஹரிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி உள்ள செக்கச்சிவந்த வானம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ள இப்படத்ததை லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப் படம் செப்டம்பர் கடைசி வாரம் ரிலீஸாம். யு டர்ன் படத்தில் பாடங்கள் எதுவுமில்லை என்பதால் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் புரோமோ பாடலை உருவாக்க உள்ளனர். இந்தப் பாடல் அனிருத் இசையமைப்பில் உருவாகிவிருக்கிறது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் 25 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம் அனிருத்.


play button 01:11 பா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை

பா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை

play button 01:06 தோப்பு வெங்கடாசலம் விலகல்

தோப்பு வெங்கடாசலம் விலகல்

play button 00:56 ம.பி. காங். அரசுக்கு ஆபத்து | Mathya Pradesh | Congress

ம.பி. காங். அரசுக்கு ஆபத்து | Mathya Pradesh | Congress

play button 00:35 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

3 சதவீத அகவிலைப்படி உயர்வு

play button 00:32 மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

play button 01:09 பழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்

பழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்

play button 04:26 பார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்

பார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்

play button 04:52 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:02 கருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை

கருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை

play button 00:38 பெருமாள்  கோவில்  தேரோட்டம்

பெருமாள் கோவில் தேரோட்டம்

play button 00:58 பள்ளி சுவற்றில் ராஜமுத்திரை

பள்ளி சுவற்றில் ராஜமுத்திரை

play button 00:38 சபரிராஜன் வீட்டில்  சிபிஐ ஆய்வு

சபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு

play button 01:36 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:56 தேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்

தேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்

play button :02 ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

ஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா

play button 21:07 ஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா

ஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா

play button 01:56 ரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு

ரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு

play button 00:40 மகா மாரியம்மனுக்கு தேரோட்டம்

மகா மாரியம்மனுக்கு தேரோட்டம்

play button :14 ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1

ஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1

play button 01:29 ஞானபுரீ மங்கள மாருதிக்கு  கும்பாபிஷேகம்

ஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X