Advertisement

சிறப்பு தொகுப்புகள் » தாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP செப்டம்பர் 04,2018 21:14 IST

சிறப்பு தொகுப்புகள் » தாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP செப்டம்பர் 04,2018 21:14 IST

சினிமாவில்தான் போலீசுக்குதான் இரக்கமிருக்கும். நிஜத்தில் சாத்தியமில்லை என்ற கருத்தை பொய்யாக்கி இருக்கிறார் போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் விதவை பரிமளாவை ஆகஸ்ட் 31ம்தேதி நள்ளிரவில் பக்கத்து வீட்டு வாலிபர் சூர்யா கத்தியால் குத்தி கொன்றார். பரிமளாவுக்கு கார்த்திக் என்ற ஒரே மகன். வயது 15. சில ஆண்டுகளுக்கு முன்பே தந்தையை இழந்த கார்த்திக், தாயையும் கொலைகாரனிடம் பறிகொடுத்து நிர்க்கதியாக நின்றான். வழக்கை விசாரிக்க சென்ற உதவி கமிஷனர் பாலமுருகன், உறவினர்கள் யாருமின்றி போலீஸ் நிலையத்தில் கார்த்திக் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து மனம் உருகினார். தாய் கொலை செய்யப்பட்ட தகவலை பக்குவமாக எடுத்துக் கூறினார். கார்த்திக் அதிர்ச்சியில் உறைந்தான். பாலமுருகன் சமாதானம் செய்தார். ''அம்மா உயிருடன் இருந்தால் செய்வதைவிட அதிகமான உதவிகளை போலீஸ் செய்யும் என்று கூறிவிட்டு வீடுதிரும்பினார். இரவு அவர் தூங்கவில்லை. யாருமே இல்லை; சிறுவன் என்ன செய்வான்; கிரிமினலாகி விடுவானே என பலவாறாக சிந்தித்தார். ஒரு முடிவுக்கு வந்தவராய், மனைவி கலாராணியுடன் பேசினார். ஏற்கெனவே நமக்கு 2 குழந்தைகள்; 3வதாக கார்த்திக்கை தத்தெடுக்கலாம் என்றார். மனைவி ஆமோதிக்க, மறுநாள் காலை மயிலாப்பூர் விடுதிக்கு பாலமுருகன் சென்றார். கார்த்திக்கின் கார்டியன் நான்தான் என எழுதிக் கொடுத்தார். வீட்டுக்கு அழைத்து சென்றார். மகன் உடைகளை கார்த்திக்குக்கு போட்டு அழகு பார்த்தார். கார்த்திக்கை மகனாக தத்தெடுக்கவுள்ளதாக பாலமுருகன் கூறுகிறார். உதவி கமிஷனரின் செய்கை, காவல்துறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


play button 00:43 பிகினி அழகியின் சோக முடிவு

பிகினி அழகியின் சோக முடிவு

play button 00:49 நர்ஸ் இல்லாத மருத்துவமனை

நர்ஸ் இல்லாத மருத்துவமனை

play button 00:23 3 டன் பிளாஸ்டிக்  கவர்கள் பறிமுதல்

3 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

play button 00:58 விடுதி மாணவர்களுக்கு மயக்கம்

விடுதி மாணவர்களுக்கு மயக்கம்

play button 01:38 பூட்டப்பட்ட பள்ளிகள் மாணவர்கள் பாதிப்பு

பூட்டப்பட்ட பள்ளிகள் மாணவர்கள் பாதிப்பு

play button 00:56 ஆபரேஷன் சீ விஜில்

ஆபரேஷன் சீ விஜில்

play button 00:59 கோஹ்லி சாதித்தார்; யாரும் செய்யாத சாதனை

கோஹ்லி சாதித்தார்; யாரும் செய்யாத சாதனை

play button 00:27 8ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா

8ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா

play button 00:24 கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

play button 01:09 காலி பாட்டிலுக்கு இலவச wifi

காலி பாட்டிலுக்கு இலவச wifi

play button 00:47 'கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்'

'கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்'

play button 01:08 கிராமப்புறங்களில் விளையாட்டு அகாடமி தேவை

கிராமப்புறங்களில் விளையாட்டு அகாடமி தேவை

play button 00:34 தைப்பூச ஜல்லிகட்டு போட்டி

தைப்பூச ஜல்லிகட்டு போட்டி

play button 00:51 மீனவர்களை மீட்கக் கோரிக்கை

மீனவர்களை மீட்கக் கோரிக்கை

play button 00:58 விவசாயிகள் நிதியுதவிக்கு ரூ.70,000 கோடி

விவசாயிகள் நிதியுதவிக்கு ரூ.70,000 கோடி

play button 07:10 காதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா

காதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா

play button 01:12 எனக்காக அஜித் அறிக்கை அனுப்பவில்லை

எனக்காக அஜித் அறிக்கை அனுப்பவில்லை

play button 00:26 மரத்தில் கார் மோதி 3பேர் பலி

மரத்தில் கார் மோதி 3பேர் பலி

play button 01:54 கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலவரம்

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலவரம்

play button 01:58 தியாகராஜர்  ஆராதனை விழா துவக்கம்

தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X