பொது » உ.பி.,யில் டிகிரி வரை இலவசம் செப்டம்பர் 05,2018 12:16 IST
அரசு கல்வி நிறுவனங்களில் யுகேஜி முதல் பட்டமேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.
வாசகர் கருத்து