சம்பவம் » 3வது கொலைக்கு முயன்றவர் போலீசில் ஒப்படைப்பு செப்டம்பர் 05,2018 00:00 IST
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பிள்ளையார்குப்பம் புதுநகரைச் சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளி ராஜேந்திரன். கடந்த ஆண்டு மனைவி மற்றும் அண்ணனை கொலை செய்து ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், மற்றொரு அண்ணனைக் கொல்ல முயன்றுள்ளார் ஊர் பொதுமக்கள் ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பனைக் கட்டி போட்டு போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக குடும்ப உறவினர்களை கொலை செய்து வரும் ராஜேந்திரனின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து