Advertisement

சம்பவம் » துணை முதல்வர் காலில் தூசி: துடைத்த அதிகாரியால் சர்ச்சை செப்டம்பர் 05,2018 19:20 IST

சம்பவம் » துணை முதல்வர் காலில் தூசி: துடைத்த அதிகாரியால் சர்ச்சை செப்டம்பர் 05,2018 19:20 IST

கர்நாடக துணை முதல்வராகவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் பரமேஸ்வரா. இவர் மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்றார். தெருக்களில் 2வது நாளாக நடந்து சென்று குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்புக்களை நேரில் ஆய்வு செய்து, அவற்றை சரி செய்யும் பணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குப்பை மற்றும் சேறு நிறைந்த தெருக்களில் நடந்து சென்றதால் அவரது காலில் தூசி ஒட்டியது. இதனால் ஆய்வுக்கு நடுவே தன்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரியை அழைத்து தனது கால் பகுதியில் பேன்ட்டில் ஒட்டி இருந்த மண் மற்றும் தூசியை துடைக்கும் படி கூறினார். பாதுகாப்பு அதிகாரி ஒரு காலை துடைத்ததும், மறு காலையும் காட்டி, துடைக்கும்படி கூறினார். இதனை பரமேஸ்வராவுடன் வந்த பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்தனர்.


play button 02:13 கண்ணே கலைமானே திரைவிமர்சனம்

கண்ணே கலைமானே திரைவிமர்சனம்

play button 02:13 கண்ணே கலைமானே திரைவிமர்சனம்

கண்ணே கலைமானே திரைவிமர்சனம்

play button 00:26 நீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி

நீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற கைதி

play button 00:38 மாநில டி-20 கிரிக்கெட் போட்டி

மாநில டி-20 கிரிக்கெட் போட்டி

play button 00:32 அமைச்சரின் அப்பாவுக்கு கொடுப்பாங்களா?

அமைச்சரின் அப்பாவுக்கு கொடுப்பாங்களா?

play button 02:03 சூப்பர் டீலக்ஸ் டீசர் வெளியீடு

சூப்பர் டீலக்ஸ் டீசர் வெளியீடு

play button 02:03 சூப்பர் டீலக்ஸ் டீசர் வெளியீடு

சூப்பர் டீலக்ஸ் டீசர் வெளியீடு

play button 01:39 சத்ரு டிரைலர் வெளியீடு

சத்ரு டிரைலர் வெளியீடு

play button 00:28 தென்னை நார் தொழிற்சாலையில் தீ

தென்னை நார் தொழிற்சாலையில் தீ

play button 01:28 அதிமுக - பாமக சந்தர்ப்பவாத  கூட்டணி

அதிமுக - பாமக சந்தர்ப்பவாத கூட்டணி

play button 01:56 கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்

கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்

play button 00:18 மண்ணெண்ணெய் 450 லிட்டர் பறிமுதல்

மண்ணெண்ணெய் 450 லிட்டர் பறிமுதல்

play button 01:30 பெற்றோரை  மறந்துடாதீங்க

பெற்றோரை மறந்துடாதீங்க

play button 00:36 ஒரே கிராமத்துல 3 டாஸ்மாக் கடை

ஒரே கிராமத்துல 3 டாஸ்மாக் கடை

play button 00:52 பொதுத்தேர்வு இல்லை

பொதுத்தேர்வு இல்லை

play button 07:13 Demonitization காங்கிரஸ் காலத்து ஐடியா

Demonitization காங்கிரஸ் காலத்து ஐடியா

play button 02:39 எஸ்.எல்.சி.எஸ். கல்லூரியில் பா.ஜ. ஆலோசனை கூட்டம்

எஸ்.எல்.சி.எஸ். கல்லூரியில் பா.ஜ. ஆலோசனை கூட்டம்

play button 01:58 அரசியலை கலக்கும்  ஐம்பொன் மோதிரங்கள்

அரசியலை கலக்கும் ஐம்பொன் மோதிரங்கள்

play button 00:33 செம்மங்குடி  அகத்தீஸ்வரர் திருக்கோயில்  கும்பாபிஷேகம்

செம்மங்குடி அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

play button 00:56 கேப்டன்கிட்ட ரஜினி என்ன சொன்னார்?

கேப்டன்கிட்ட ரஜினி என்ன சொன்னார்?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X