Advertisement

பொது » தமிழ் தலைவாஸ் வீரர்கள் அறிமுகம் செப்டம்பர் 06,2018 17:48 IST

பொது » தமிழ் தலைவாஸ் வீரர்கள் அறிமுகம் செப்டம்பர் 06,2018 17:48 IST

ப்ரோ கபடி போட்டிகள் அக்டோபர் 5ம்தேதி துவங்குகிறது. இதில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதர் நடிகர் விஜய் சேதுபதி, அணி வீரர்கள் மற்றும் ஜெர்சியை அறிமுகப்படுத்தினார். கிரிக்கெட்டைப்போல கபடியை பிரபலப்படுத்த வேண்டியது நமது கடமை என்று விஜய் சேதுபதி கூறினார். விஜய் சேதுபதி தமிழ் தலைவாஸ் விளம்பர தூதர் இந்த ஆண்டு 5 புதிய வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். அணி பயிற்சியாளர் பாஸ்கரன் பேசுகையில், இம்முறை தமிழ் தலைவாஸ் நிச்சயம் சிறப்பாக ஆடி வெற்றி பெறும் '' என்று நம்பிக்கை தெரிவித்தார்.


play button 01:50 பஸ்சுக்கு குட்பை; மெட்ரோவுக்கு ஹாய்

பஸ்சுக்கு குட்பை; மெட்ரோவுக்கு ஹாய்

play button 00:37 பள்ளிகளுக்கான கேரம் போட்டி

பள்ளிகளுக்கான கேரம் போட்டி

play button 02:45 பனிக்காலத்தில் கால்நடை பராமரிப்பு

பனிக்காலத்தில் கால்நடை பராமரிப்பு

play button 00:40 சர்வதேச குதிரையேற்ற போட்டி

சர்வதேச குதிரையேற்ற போட்டி

play button 00:29 பொலிவிழந்த ஆற்றுத் திருவிழா

பொலிவிழந்த ஆற்றுத் திருவிழா

play button 00:19 கொள்ளளவை எட்டியது வீராணம்

கொள்ளளவை எட்டியது வீராணம்

play button 00:31 பீச்வாலிபால் போட்டிகள் நிறைவு

பீச்வாலிபால் போட்டிகள் நிறைவு

play button 01:35 ஸ்வீடன் செல்லும் நாகர்கோவில் மாணவி

ஸ்வீடன் செல்லும் நாகர்கோவில் மாணவி

play button 00:44 பத்திரப்பதிவுக்கு லஞ்சம் : பொறுப்பாளரிடம் விசாரணை

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் : பொறுப்பாளரிடம் விசாரணை

play button 00:33 ஊழல் ஒழிப்பால் உண்டான மெகா கூட்டணி

ஊழல் ஒழிப்பால் உண்டான மெகா கூட்டணி

play button 00:55 மோடியை எதிர்ப்பது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

மோடியை எதிர்ப்பது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

play button 00:30 ஸ்டாலினுக்கு உள்ளூர் மார்க்கெட் போச்சு

ஸ்டாலினுக்கு உள்ளூர் மார்க்கெட் போச்சு

play button 00:26 குப்பைக்கிடங்கு தீப்புகையால் மூச்சுதிணறல்

குப்பைக்கிடங்கு தீப்புகையால் மூச்சுதிணறல்

play button 00:44 அடிமை போல நடத்துவதை  பொறுத்துக் கொள்ள மாட்டோம்

அடிமை போல நடத்துவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம்

play button 00:31 மாநில பெத்தாங் போட்டி

மாநில பெத்தாங் போட்டி

play button 00:34 பல்கலைக்கழக விரிவுரையாளர்  மர்ம மரணம்

பல்கலைக்கழக விரிவுரையாளர் மர்ம மரணம்

play button 01:03 சபரிமலை லிஸ்ட்டில் பித்தலாட்டம் எதற்காக?

சபரிமலை லிஸ்ட்டில் பித்தலாட்டம் எதற்காக?

play button 01:31 ஓ.பி.எஸ். எப்பவும் ஓ.பி.எஸ். தான்

ஓ.பி.எஸ். எப்பவும் ஓ.பி.எஸ். தான்

play button 01:58 ஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல் நாட்டு விழா

ஸ்மார்ட் சிட்டி திட்ட அடிக்கல் நாட்டு விழா

play button 01:19 OPS 10 years challenge : Minister srinivasan

OPS 10 years challenge : Minister srinivasan

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X