Advertisement

பொது » தினமலர் பிறந்த நாள் இன்று, வெற்றிப்பாதை செப்டம்பர் 06,2018 21:18 IST

பொது » தினமலர் பிறந்த நாள் இன்று, வெற்றிப்பாதை செப்டம்பர் 06,2018 21:18 IST

பல லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட தினமலர் வெற்றிகரமாக தனது 68வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. தினமலர் பிறந்த கதை மிகவும் சுவராசியமானது, தமிழர்களின் உரிமைக்கு, குரலை கொடுக்க உருவாக்கப்பட்ட நாளிதழ். நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் , திருவனந்தபுரத்தில் சுதந்திரம் பெற்ற பின்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த , பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் இன்று குமரி மாவட்டம் என்று அழைக்கப்படும் நாஞ்சில் நாட்டை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்பதே முதல் குறிக்கொள். தமிழர்களின் உரிமையை பெறும் கருவியாக ஒரு நாளிதழ் தேவை என நினைத்து, போராட்டும் தமிழர்களின் போர்வாளாய் நிற்க மலையாள மண்ணில் தமிழ் நாளிதழை 1951 செப்டம்பர் 6 அன்று துவங்கப்பட்டது, நாஞ்சில் நாட்டை தமிழகத்தோடு இணைத்து வெற்றியும் கண்டது. வெற்றியின் திருப்தியில், தன் சேவையை இனி தமிழ் மண்ணிக்கு தேவை என்று நினைத்து திருவனந்தபுரத்தில் இருந்து 1957ம் ஆண்டு திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது. உரிமைக்கு குரல் கொடுத்து வெற்றிப்பெற்ற பின்பு, இனி செய்திகள் மக்கள் உயிர் வாழ உதவ வேண்டும் என நினைத்தார். நகரங்களில் நடப்பது மட்டும் செய்தி ஆகாது, கிராமங்களின் முன்னேற்றமே நாட்டை முன்னேற்றும் என உறுதியாக இருந்தார். கிராமங்களில் செய்திகளை தேடுங்கள் என்று நிருபர்களுக்கு கட்டளையிட்டார். குடிநீர் , தெருவிளக்கு, சுகாதாரம், சாலை, பஸ் வசதி , மருத்துவமனைகள், பள்ளிகள் என அடிப்படை தேவையை செய்தியாக எழுதிக்கொண்டு இருந்தார். அவரது எழுத்துக்கள் செய்திகள் மட்டுமின்றி தொலைநோக்கு பார்வை கொண்ட சிந்தனைகள், பிரச்னைகான தீர்வும் இருப்பது, நமது இதழின் சிறப்பு. உதாரணமாக குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் கோவில்பட்டிக்கு, எட்டயபுரத்திற்கு 35 கி.மீ., தூரத்தில் இருக்கும் தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவது தான் ஒரே வழி என எழுதினார். அரசும் அதை ஏற்றது. இன்றும் அந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தியவர் டி.வி.ஆர் மட்டுமே.


play button 00:56 துறையூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்

துறையூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்

play button 01:00 மணல் குவாரியை மூட போராட்டம்

மணல் குவாரியை மூட போராட்டம்

play button 00:56 இதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay

இதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay

play button 01:25 டில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்

டில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்

play button 00:53 நடந்து சென்றவர் லாரி ஏறி பலி

நடந்து சென்றவர் லாரி ஏறி பலி

play button 01:37 கஞ்சா வாங்க பைக் திருடியவர்கள் கைது

கஞ்சா வாங்க பைக் திருடியவர்கள் கைது

play button 13:46 விஜயுடன்  இணைய  அஞ்சலி ஆசை | Vijay Sethupathi, Anjali | Yuvan Shankar Raja |SU Arun Kumar

விஜயுடன் இணைய அஞ்சலி ஆசை | Vijay Sethupathi, Anjali | Yuvan Shankar Raja |SU Arun Kumar

play button 00:57 நியூசிக்கு 4வது வெற்றி; தெ.ஆ. பரிதாபம்

நியூசிக்கு 4வது வெற்றி; தெ.ஆ. பரிதாபம்

play button 00:41 மின்இணைப்புக்கு லஞ்சம் : உதவி செயற்பொறியாளர்

மின்இணைப்புக்கு லஞ்சம் : உதவி செயற்பொறியாளர்

play button 00:57 ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை : கோமதி

ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை : கோமதி

play button 00:29 4 டன்கள் போதை பாக்கு பதுக்கிய வி.சி கட்சி நிர்வாகி

4 டன்கள் போதை பாக்கு பதுக்கிய வி.சி கட்சி நிர்வாகி

play button 00:24 தஞ்சை  பெரிய கோவிலில் யோகா பயிற்சி

தஞ்சை பெரிய கோவிலில் யோகா பயிற்சி

play button 00:29 வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் திருட்டு

play button 00:26 ரத உற்சவ விழா

ரத உற்சவ விழா

play button 04:21 நாங்கூர்  அகழ்வாய்வில் பண்டைய பொருட்கள்

நாங்கூர் அகழ்வாய்வில் பண்டைய பொருட்கள்

play button 01:42 தாத்தா மீது மோதிய மினி லாரி : பேத்தி கதறல் | Mini truck clashed on Grandfather, before his granddaughter | Accident | Ariyalur | Dinamalar

தாத்தா மீது மோதிய மினி லாரி : பேத்தி கதறல் | Mini truck clashed on Grandfather, before his granddaughter | Accident | Ariyalur | Dinamalar

play button 02:37 மொபைல் ஆதிக்கம் புகைப்பட கலைக்கு  ஆபத்தா

மொபைல் ஆதிக்கம் புகைப்பட கலைக்கு ஆபத்தா

play button 02:42 அடையாளத்தை இழக்கும் ஆறுமுகனின் கோயில்!

அடையாளத்தை இழக்கும் ஆறுமுகனின் கோயில்!

play button 01:58 நாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்

நாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்

play button 03:20 தொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway

தொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X