Advertisement

பொது » ரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார் செப்டம்பர் 07,2018 00:00 IST

பொது » ரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார் செப்டம்பர் 07,2018 00:00 IST

நாகராஜனின் அண்ணன் முருகன் என்ற ரமேஷ், கடந்த 2006 ல், கொலை வழக்கு ஒன்றில் மதுரை சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தார். இவர் அதிக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் சிறையில் சோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம், அதிக மாத்திரைகள் கேட்டுள்ளார். டாக்டர் தர மறுத்ததால், சட்டையை கழற்றி டாக்டர் முகத்தில் வீசினார். சிறை கமாண்டோக்கள் அவரை சிறையில் அடைத்தனர். இது குறித்து டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை சிறைத்துறை போலீஸ் கண்காணிப்பாளர் ஊர்மிளாதேவி விசாரணை நடத்தினார். இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தம்பி நாகராஜனிடம் சிறை அனுபவங்களை விவரித்துள்ளார். ஆத்திரமடைந்த நாகராஜன் ஊர்மிளாதேவி மற்றும் பெண் டாக்டருக்கு வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். ஊர்மிளாதேவியை நாகராஜன் மிரட்டியது தொடர்பாக, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் மதுரை சிறை அலுவலர் ஜெயராமன் புகார் மனு அளித்துள்ளார்.


play button 01:10 கார்த்தி சிதம்பரம் … ராஜா வீட்டு கன்னுக்குட்டி

கார்த்தி சிதம்பரம் … ராஜா வீட்டு கன்னுக்குட்டி

play button 01:55 கட்சி தாவ தயாராகும் அதிமுக எம்.பி.க்கள்

கட்சி தாவ தயாராகும் அதிமுக எம்.பி.க்கள்

play button 01:34 ஆயில்மில் தீ: பத்துகோடி நாசம்

ஆயில்மில் தீ: பத்துகோடி நாசம்

play button 01:08 பா.ம.க.,வுடன் கூட்டணி  தவறில்லை

பா.ம.க.,வுடன் கூட்டணி தவறில்லை

play button 00:24 ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி

ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி

play button 00:44 சப்தரிஷீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

சப்தரிஷீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

play button 01:07 Dear காம்ரேட் - டீசர்

Dear காம்ரேட் - டீசர்

play button 00:39 சிதம்பரத்தில் கடையடைப்பு

சிதம்பரத்தில் கடையடைப்பு

play button 00:34 பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

play button 00:53 இளைஞர்களை தேடிவரும் வேலைவாய்ப்பு

இளைஞர்களை தேடிவரும் வேலைவாய்ப்பு

play button 00:52 35ல் வெற்றி ராஜாவின் புது கணக்கு

35ல் வெற்றி ராஜாவின் புது கணக்கு

play button 00:29 குடிசையில் தீ: பெண் மீட்பு; 10 ஆடுகள் பலி

குடிசையில் தீ: பெண் மீட்பு; 10 ஆடுகள் பலி

play button 00:21 பெண்ணை கொன்று நகை கொள்ளை

பெண்ணை கொன்று நகை கொள்ளை

play button 00:21 தெப்பத்தில் எழுந்தருளிய  மலையப்ப சுவாமி

தெப்பத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

play button 12:52 நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கதை கேட்பதில்லை.

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கதை கேட்பதில்லை.

play button 00:48 பண்ணாரியம்மன் கோயில் குண்டம்; லட்சம்பேர் பங்கேற்பு

பண்ணாரியம்மன் கோயில் குண்டம்; லட்சம்பேர் பங்கேற்பு

play button 01:09 டீக்கடையில் அ.ம.மு.க கட்சி கூட்டம்

டீக்கடையில் அ.ம.மு.க கட்சி கூட்டம்

play button 00:23 அதிக ஓட்டு வாங்கி தந்தா ரூ. 50 ஆயிரம்

அதிக ஓட்டு வாங்கி தந்தா ரூ. 50 ஆயிரம்

play button 00:24 கைலாசநாதர்  திருக்கல்யாணம்

கைலாசநாதர் திருக்கல்யாணம்

play button 00:42 பெரம்பலூர் எனக்குத் தான் : சிவபதி

பெரம்பலூர் எனக்குத் தான் : சிவபதி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X